கல்யாணமும் அதுவுமா இப்படியா?: பாவம்யா ஆர்யா
சென்னை:
ஆர்யா, சயீஷா இடையேயான வயது வித்தியாசத்தை வைத்து அவர்களை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்யா நடிகை சயீஷாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இடையே 17 வயது வித்தியாசம் உள்ளது. இது அவர்களுக்கோ, அவர்களின் பெற்றோருக்கோ பெரிதாக தெரியவில்லை.
இருப்பினும் நெட்டிசன்கள் ஆர்யா, சயீஷாவின் வயது வித்தியாசத்தை வைத்து கிண்டல் செய்கிறார்கள்.

கிண்டல்
ஆர்யா, சயீஷாவுக்கே வயது வித்தியாசத்தால் பிரச்சனை இல்லாதபோது இப்படி கலாய்க்கிறார்களே.

சயீஷா
இதெல்லாம் டூ டூ டூ மச்

பள்ளி
நம்ம பொண்டாட்டி எந்த பிளேஸ்கூலில் படிக்கிறாளோ?...

காத்திருப்போம்
பெண் கிடைக்காமல் அல்லாடும் 90ஸ் கிட்ஸுக்கு ஆர்யாவின் வாழ்க்கையை பார்த்து நம்பிக்கை வந்துவிட்டது.

வயது
உன் சைஸு என்ன, சயீஷா வயசு என்ன என்று கலாய்க்கிறார்களே.
Comments


Click it and Unblock the Notifications