சிம்புனாலே வம்பு தானா?: கோர்த்துவிடும் நெட்டிசன்ஸ் #PeriyarKuthu
Recommended Video

சிம்புவின் பெரியார் குத்து பாடல் வரிகள்- வீடியோ
சென்னை: சிம்பு என்றாலே வம்பு தானா என்று பெரியார் குத்து பாடலை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
ரிபெல் ஆடியோ என்ற நிறுவனத்திற்காக சிம்பு ஒரு ஆல்பத்தில் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய பாட்டுக்கு சிம்பு பாடி டான்ஸ் ஆடியுள்ளார். பெரியார் குத்து என்கிற அந்த பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
பாடல் வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராசா
ஹய்யோ, என்ன ராசா?. இலவச விளம்பரம் கன்ஃபர்ம் போல.
சிம்பு
கோர்த்துவிடுவோம்
அவரா இவர்?
சிம்பு தன் பாட்டுக்கு பாடிவிட்டு போக பெரியார் சிலை விவகாரத்தில் அவர் யாரை குத்துகிறார் என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
நாய்
வெங்காம், நாய், எல்லாம் பொத்து என்பது எல்லாம் சிம்பு 'அவரு'க்காக பாடியது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
Comments


Click it and Unblock the Notifications