அதை பார்ப்பதா, இதை பார்ப்பதா?: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்

By Siva

சென்னை: பேட்ட 50வது நாள் கொண்டாட்டத்தின்போது நடந்த சில விஷயங்களை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

படம் ரிலீஸாகி 50 நாட்கள் நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினார்கள். ரஜினி கேக் வெட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.

ரஜினி

ரஜினி

50வது நாள் கொண்டாட்ட விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தார். முதல் முறையாக ரஜினி தனது இரண்டு மருமகன்களுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

பேட்ட கொண்டாட்டத்தின்போது மாமா ரஜினியும், மூத்த மருமகன் தனுஷும் கட்டிப்பிடித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அனிருத்

அனிருத்

பேட்ட படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும், அத்திம்பேர் தனுஷும் கட்டிப்பிடித்த போது எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியை விரைவில் திரையில் பார்க்க ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தனுஷின் முகத்தில் பெருமிதத்தை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X