'பேட்ட': தாறுமாறு தக்காளி சோறு, மாஸ், வேற லெவல் #Petta
Recommended Video

பேட்ட...வெளியானது ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்!- வீடியோ
சென்னை: ரஜினி பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை பார்த்து ரசிகர்களால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைத்துள்ளனர். தலைப்புடன் சேர்த்து மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
மோஷன் போஸ்டர், தலைப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.
பேட்ட
தலைப்பு தாறுமாறு போடுடா வெடிய
கிளாஸ்
பேட்ட தலைப்பு மற்றும் போஸ்டர் மாஸ், கிளாஸ் என்கிறார்கள் ரசிகர்கள்
அருமை
பேட்ட, வேற லெவல்
அழுகை
நோ நோ நோ நோ, அழக் கூடாது
பிஜிஎம்
மாஸ் பிஜிஎம் அனிருத்
சிறப்பு
#Thalaivar165 #Petta #பேட்ட கொல மாஸ் டைட்டில்.. வெறித்தனம்..
பாட்ஷா மாஸ் + தளபதி பர்பார்மன்ஸ்..கண்டிப்பா தெறிக்க விடப் போறாப்ல @karthiksubbaraj .. #Sureshotblockbuster
Comments


Click it and Unblock the Notifications