இன்னும் 2 நாள் தான்... ரஜினியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!

பேட்ட திரைப்படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை வெளியாகிறது.

Recommended Video

ரஜினி பேட்ட பாட்டு 'மரண மாஸ்' | Rajini's Petta first single 'Marana Mass'

சென்னை: பேட்ட படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் பேட்ட. சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது.

Petta first single from monday

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட திரைப்படம் ரிலீசாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் டிராக் பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதே போல 2வது பாடல் வரும் 7ம் தேதி வெளியிடப்படும் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினி படத்துக்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்திருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X