பேட்ட படத்துக்கு 'யு/ஏ': ரஜினிக்கும், த்ரிஷாவுக்கும் ஒரே வயசா இருக்குமோ?

By Siva

Recommended Video

கார்த்திக் சுப்புராஜுக்கு பிடித்த காட்சி | பேட்ட படத்துக்கு யு/ஏ- வீடியோ

சென்னை: பேட்ட படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தை முழுவீச்சில் விளம்பரம் செய்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

பேட்ட படத்தை பார்த்த சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கியுள்ளது.

Petta gets U/A certificate

இதற்கிடையே ரஜினி, த்ரிஷா வரும் ஆஹா கல்யாணம் லிரிக்கல் வீடியோவின் ஹெச்.டி. புகைப்படங்களை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அந்த புகைப்படங்களை பார்த்தால் ரஜினிக்கு 69 வயது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். த்ரிஷா வயதுக்காரர் போன்று இளமையாக தெரிகிறார் ரஜினி. எது எப்படியோ பல காலம் கழித்து இளம் ரஜினியை பார்க்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ரஜினி அடிக்கடி தனது வெறியர்களின் இயக்கத்தில் நடித்தால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X