#Petta இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான், ஆனால் படம் அவருது இல்ல
சென்னை: ரஜினியை ஓவராக ரசித்து கதையில் கோட்டை விட்டுவிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்வது பழைய ரஜினியை பார்த்தது போன்று உள்ளது என்பது தான்.
இந்நிலையில் ஓவராக எதிர்பார்த்து ஏமாந்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பேட்ட
பேட்ட ட்ரெய்லரை பார்த்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் சென்றதாலோ என்னவோ இப்படி ஒரு ஏமாற்றம்.
கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நினைப்பில் தன்னை தொலைத்துவிட்டார்.
இயக்குனர்
ரஜினி ரசிகன் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு தான் யார் என்பதை மறந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
காணவில்லை
பேட்ட படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த கார்த்திக் சுப்புராஜின் மேஜிக் மிஸ்ஸிங்.


Click it and Unblock the Notifications











