#Petta கத்தி தொண்டை போச்சு, சிறப்பா செஞ்சிட்டார், மாஸ்: சி.கா., ராகவா லாரன்ஸ், ஹரிஷ்

Not only Rajini fans but also Kollywood celebrities have got Rajinified after watching Petta directed by Karthik Subbaraj.

By Siva

சென்னை: பேட்ட படத்தை பார்த்து செமயாக என்ஜாய் செய்துள்ளார்கள் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ஹரிஷ் கல்யாண்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் தலைவர் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.

பழைய ரஜினியை பார்த்த திருப்தியில் தியேட்டரில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ராகவா லாரன்ஸ்

ரொம்ப காலம் கழித்து தலைவர் ஸ்டைல் படம், படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். கத்தி கத்தி தொண்டை வலிக்கிறது. அனைத்து தலைவர் ரசிகர்களுக்கும் அப்படித் தான் இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பு அருமை. நன்றி கார்த்திக் சுப்புராஜ் என்று ட்வீட் செய்துள்ளார் ராகவா லாாரன்ஸ்.

சிவகார்த்திகேயன்

#Petta- #Thalaivar ஃபுல் மாஸ் மோடு. ஸ்டைலாக உள்ளார். அனிருத்தின் பிஜிஎம் வேற லெவல்...படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ஹரிஷ் கல்யாண்

#Petta சிறப்பான தரமான சம்பவம். தலைவரை ரசித்து பார்த்தேன்...அதே ஸ்டைல் அதே கெத்து. கண்டிப்பாக பார்க்கவும் என்கிறார் ஹரிஷ் கல்யாண். #pettaparaak

கஸ்தூரி

பேட்ட- சூப்பர் ஸ்டார் வேட்ட என்கிறார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X