கொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு வர்றது தலைவரு #PettaParaak: தலைவர் வெறியன்டா அனி
Recommended Video

பேட்ட பராக் வீடியோவில் ரஜினி புது லுக்- வீடியோ
சென்னை: பேட்ட பராக் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பேட்ட பட பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. பேட்ட படத்தை இயக்கியவர் மட்டும் அல்ல இசையமைத்த அனிருத்தும் ரஜினி ரசிகன் அல்ல வெறியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்ட பராக் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கொஞ்சம் ஒதுங்கிரு, ஓடி பதுங்கிரு, வர்றது தலைவரு பேட்ட பராக் என்று துவங்கும் பேட்ட பராக் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பேட்ட படத்தை தலைவர் வெறியன் இயக்கியுள்ளதால் ஓவராக தத்துவம் எல்லாம் பேசாமல் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











