ரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்

By Siva

Recommended Video

ரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்...வீடியோ

சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசாக பேட்ட பட டீஸர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. கடந்த 9ம் தேதி இசை வெளியீட்டு விழா நடந்தது.

பேட்ட பட பாடல்களை தனுஷ் உள்பட பலரும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிறந்தநாள்

ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசாக பேட்ட படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அறிவித்தபடியே டீஸரை வெளியிட்டுள்ளது. டீஸரில் ரஜினியை ஸ்டைலாக நடக்க விட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செம

டீஸரை பார்த்துவிட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டீஸர் தெறி, மரணம், மாஸ், செம என்று தெரிவித்துள்ளனர்.

நடை

ரஜினி நடந்தது வந்ததை பார்த்தே ரஜினி ரசிகர்கள் திருப்தி அடைந்துவிட்டனர்.

பேட்ட

டீஸர் எங்க என்று கேட்டு சிலர் சேட்டை செய்துள்ளனர்.

வசனம்

ரஜினியை ஒரேயொரு வசனம் பேச வைத்திருக்கலாம். அதை தவிர மற்றபடி எந்த குறையும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X