ரஜினியை இப்படி பார்த்து எவ்வளவு நாளாச்சு: ஏங்க வைத்த #PettaTrailer
Recommended Video

Petta Trailer | Rajinikanth | மாஸ் பண்ணும் பேட்ட ட்ரெய்லர்
சென்னை: நெடுங்காலம் கழித்து ரஜினியை இப்படி ஜாலியாக பார்க்க முடிகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10.25 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியடப்பட்டது. ட்ரெய்லரை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
வைபவ்
பக்கா தலைவர் ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்துவிட்டார் #PettaPongal2019
ரஜினி
ரொம்ப காலம் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்து போல. படத்தை உடனே பார்க்க முடியாதா?
கார்த்திக் சுப்புராஜ்
இதற்கு தான் ரஜினி சார் அடிக்கடி உங்களின் வெறியர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டும். ட்ரெய்லரே மாஸ் மரணம்
இயக்குனர்
ஃபேக்ட்டு, ஃபேக்ட்டு
துள்ளல்
ரஜினியை இப்படி ஜாலியாக, குறும்புத்தனமாக பார்த்து எவ்வளவு நாளாச்சு?


Click it and Unblock the Notifications











