பேட்ட படத்தில் வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும்?: மாஸ் வீடியோ இதோ

By Siva

சென்னை: பேட்ட பட ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் வந்து அசத்திக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரீலிஸாக உள்ளது.

படத்தின் ட்ரெய்லரை பார்த்து அசராதவர்களே இல்லை. அதில் ரஜினி அந்த அளவுக்கு ஸ்டைலாக இருந்தார். ரொம்ப காலம் கழித்து அவரை அப்படி பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

Petta Vadivelu version is awesome

இந்நிலையில் பேட்ட ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷன் வந்துள்ளது. ரஜினிக்கு பதில் வடிவேலு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சும்மா சொல்லக் கூடாது, நிஜ ட்ரெய்லர் அளவுக்கு இதுவும் செமயாக உள்ளது. ரஜினி ரசிகர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்.

ட்ரெய்லர் மட்டும் அல்ல எந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தாலும் அதன் வடிவேலு வெர்ஷன் வெளியாகி வருகிறது. பல நேரம் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் கெத்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மஹான், மீம்ஸ் மஹான் ஆகிவிட்டார் வடிவேலு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X