போட்டோ வார்.. மீரா மிதுனா.. சாக்ஷி அகர்வாலா யாரு செம்ம ஹாட்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 3ல் வெளியே வந்த பிறகு தினமும் ஒரு படு செக்ஸியான புகைப்படத்தை போடவில்லை என்றால் சாக்ஷி அகர்வாலுக்கும், மீரா மிதுனுக்கும் தூக்கமே வராது போல் தெரிகிறது.
இவர்கள் தங்களின் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் தூக்கத்தையும் தினசரி கெடுத்து வருகின்றனர்.
மீரா மிதுன் ஹாட் புகைப்படத்திற்கு போட்டியாக தற்போது சாக்ஷி அகர்வால் போட்டிருக்கும் பிகினி புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் படுவேகமாக பரவி வருகிறது.
சில்லாக்ஸ்
நடிகை சாக்ஷி அகர்வால், தனது சமூக வலைதள பக்கங்களில் தற்போது ஸ்கை ப்ளூ கலர் பிகினியில் செம்ம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சில்லாக்ஸ் டு தி மேக்ஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஆளைவிடு தாயே
சாக்ஷி அகர்வால் என்னதான் படு ஹாட்டாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தாலும், அதை ட்ரோல் செய்ய ஒரு மிகப்பெரிய சில்மிஷம் பிடித்த நெட்டிசன்கள் கூட்டமே இருக்கிறது. தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு கீழே ஆளைவிடு தாயே என்ற அர்த்தத்த்தில் ஜிஃப் இமேஜ் ஒன்றை பதிவிட்டு இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.
சில்லுன்னு இருக்கீங்க
நீச்சல் குளத்தில் ஸ்விம் ஷூட்டில் இருக்கும் சாக்ஷி அகர்வாலின் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், இன்றைய கிளைமேட்டை விட சில்லுன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார்.
போட்டோ வார்
முன்னழகை காட்டி மீரா மிதுன் பதிவிட்டுள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ள இந்த ரசிகர், மீரா மிதுனுக்கும், சாக்ஷி அகர்வாலுக்கும் இடையே யார் அதிகம் கவர்ச்சி காட்டுகிறார்கள் என்ற போட்டோ வார் நடக்கிறது என்று கொளுத்திப் போட்டுள்ளார்.
இது ரொம்ப மோசம்
சாக்ஷி அகர்வாலின் புகைப்படத்திற்கு கீழே மங்கி கேர்ள் என மிகவும் மோசமாக இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
ப்ளூ பேபி
ஸ்கை ப்ளூ கலரில் செம்ம ஹாட்டாக பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை சாக்ஷி அகர்வாலை பார்த்து, செக்ஸி குயின், ப்ளூ பேபி என இந்த ரசிகர் செம்மயா ஜொள்ளு விடுகிறார்.


Click it and Unblock the Notifications











