»   »  த்ரிஷா நிச்சயதார்த்த பார்ட்டி: தனுஷ், மேடி, ரவி, குஷ், ராதிகா செம ஆட்டம்

த்ரிஷா நிச்சயதார்த்த பார்ட்டி: தனுஷ், மேடி, ரவி, குஷ், ராதிகா செம ஆட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு த்ரிஷாவும், அவரது வருங்கால கணவர் வருண் மணியனும் அளித்த பார்ட்டியில் தனுஷ், ஜெயம் ரவி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் கடந்த 23ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருண் த்ரிஷாவுக்கு வைர மோதிரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவர்கள் அளித்த பார்ட்டியில் திரை உலகைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவும், வருணும் பார்ட்டிக்கு சூப்பராக டிரஸ் செய்து விருந்தினர்களுக்காக காத்திருந்தபோது க்ளிக்கியது.

தனுஷ்

தனுஷ்

தனுஷ், மாதவன், சிம்பு, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி ஆர்த்தி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

டிஎஸ்பி

டிஎஸ்பி

த்ரிஷாவின் நண்பரான இசையமைப்பாளர் டிஎஸ்பி என்ற தேவி ஸ்ரீ பிரசாத் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

தனது பூலோகம் பட ஹீரோ ஜெயம் ரவி, அவரின் மனைவியடன் த்ரிஷா போட்டோ எடுத்துக் கொண்டார்.

சார்மி

சார்மி

நடிகைகள் சார்மி, நிகேஷா பட்டேல் தங்களின் தோழி த்ரிஷா வீட்டு பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

லக்ஷ்மி மஞ்சு

லக்ஷ்மி மஞ்சு

நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, சார்மி, தேவி ஸ்ரீ பிரசாத் த்ரிஷா அளித்த பார்ட்டியில் எடுத்த குரூஃபீ.

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு கையில் கட்டுடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டார் சார்மி.

டான்ஸ்

டான்ஸ்

பார்ட்டிக்கு வந்த யாரும் ஒரு இடத்தில் உட்காரவில்லையாம். அனைவரும் ஜாலியாக டான்ஸ் ஆடி என்ஜாய் செய்தார்களாம்.

English summary
Dhanush, Jayam Ravi, Madhavan, Khushbu, Radhika Sarathkumar and many celebs attended the party given by Trisha after her engagement with Varun Manian.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil