ராம நாராயணனுக்கு கருணாநிதி, ஸ்டாலின், இளையராஜா, கமல், குஷ்பு அஞ்சலி

By Siva

சென்னை: மறைந்த இயக்குனர் ராம நாராயணனுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் மற்றும் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

9 மொழிகளில் 125 படங்களை இயக்கிய சாதனை மனிதர் ராம நாராயணன். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் இறந்தார்.

சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி ராம நாராயணனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலை உலகில் சாதனை படைத்த இயக்குனருக்கு இறுதி மரியாதை செய்தார்.

கி. வீரமணி

கி. வீரமணி

திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி ராம நாராயணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இளையராஜா

இளையராஜா

இசைஞானி இளையராஜா ராம நாராயணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கமல்

கமல்

உலக நாயகன் கமல் ஹாஸன் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுத்த இயக்குனருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சத்யராஜ்

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் ராம நாராயணனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மகன் சிபிராஜும் வந்திருந்தார்.

குஷ்பு

குஷ்பு

அண்மையில் திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு தனது கணவரும், இயக்குனருமான சுந்தர் சி.யுடன் வந்து ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வாசு

வாசு

இயக்குனர் பி. வாசு சக இயக்குனரான ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாசர்

நாசர்

நடிகர் நாசர் இயக்குனர் ராம நாராயணனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

கோவை சரளா

கோவை சரளா

நகைச்சுவை நடிகை கோவை சரளா ராம நாராயணனின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதார்.

செந்தில்

செந்தில்

நடிகர் செந்தில் இயக்குனர் ராம நாராயணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சிவகுமார்

சிவகுமார்

நடிகர் சிவகுமார் மூத்த இயக்குனர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அமீர்

அமீர்

இயக்குனர் அமீர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ராம நாராயணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.வி. சேகர்

எஸ்.வி. சேகர்

நடிகர் எஸ்.வி. சேகர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கவுண்டமணி

கவுண்டமணி

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கலா

கலா

டான்ஸ் மாஸ்டர் கலா மறைந்த இயக்குனருக்கு அஞ்சலி செலுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X