டிஸ்கோ சாந்தியின் கணவர் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது: திரையுலகினர் அஞ்சலி

By Siva

ஹைதராபாத்: டிஸ்கோ சாந்தியின் கணவரும், நடிகருமான ஸ்ரீஹரியின் உடல் மும்பையில் இருந்து இன்று காலை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் கவர்ச்சிக் கன்னி டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி(49) கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.35 மணிக்கு மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் இன்று காலை ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்கோ சாந்தி

டிஸ்கோ சாந்தி

ஸ்ரீஹரியின் உடலை பார்த்து வாடும் அவரது மனைவி டிஸ்கோ சாந்தி, அண்ணன்.

2 மகன்கள்

2 மகன்கள்

டிஸ்கோ சாந்தி தனது மகனை கட்டிப்பிடித்து அழுகிறார். மற்றொரு மகன் தந்தையின் உடலைப் பார்த்து அழுகிறார்.

தாசரி நாராயண ராவ்

தாசரி நாராயண ராவ்

ஸ்ரீஹரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு நடிகர் தாசரி நாராயண ராவ்.

பிரம்மாஜி

பிரம்மாஜி

அஞ்சலி செலுத்த வந்த தெலுங்கு நடிகர் பிரம்மாஜி.

ராமநாயுடு

ராமநாயுடு

ஸ்ரீஹரியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய தயாரிப்பாளர் ராமநாயுடு.

ராகவேந்திர ராவ்

ராகவேந்திர ராவ்

தெலுங்கு இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் ஸ்ரீஹரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

ஸ்ரீஹரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் தேஜா.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

ஸ்ரீஹரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

மோகன் பாபு

மோகன் பாபு

குடும்பத்துடன் வந்து ஸ்ரீஹரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் மோகன்பாபு.

சுமன்

சுமன்

அஞ்சலி செலுத்திய நடிகர் சுமன்.

ஜெயசுதா

ஜெயசுதா

ஸ்ரீஹரியின் உடலைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடும் நடிகை ஜெயசுதா.

ஐஸ் பெட்டி

ஐஸ் பெட்டி

ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீஹரியின் உடல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X