மகளுடன் ஷகீலா நடத்திய ஃபோட்டோஷுட்...வைரலாகும் ஃபோட்டோஸ்

சென்னை : விஜய் டிவி.,யின் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் சீசன் 2 சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த போட்டியில் கனி , முதல் பரிசை வென்றார். இதனை மறக்க முடியாத சீசன் என பலரும் சொல்லி வருகின்றனர்.

PHOTOSHOOT OF SHAKILA AND DAUGHTER MILA ROCKS THE INTERNET

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் புகழடைந்தவர்களில் ஷகீலாவும் ஒருவர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்க பிறகு பலர் ஷகீலாவை அம்மா என்றே அழைக்க துவங்கி விட்டனர். இந்நிகழ்ச்சியில் ஷகீலா தனது வளர்ப்பு மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

ஷகீலாவின் மகள் மில்லா, சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் ஷகீலாவும், அவரது மகளும் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் கவர்ந்து வருகிறது.

இந்த ஃபோட்டோஷுட்டில் ஷகிலா, புராண கதையில் வரும் மேனகை போன்றும், மில்லா சகுந்தலை போன்றும் உடையணிந்துள்ளனர். கலர்ஃபுல்லாக, அழகிய தோற்றத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. வைரலாகி வரும் இந்த ஃபோட்டோக்களுக்கு கமெண்ட்களும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X