டூ பீஸ் புகைப்படத்தை வெளியிட்ட பியா பாஜ்பாய்: ரசிகர்கள் ஹேப்பி
Recommended Video

பியாவின் கால்களை பற்றி கமெண்ட் போட்ட ரசிகர்..!!- வீடியோ
சென்னை: நடிகை பியா பாஜ்பாய் தான் டூ பீஸில் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படத்தை மீண்டும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார் பியா பாஜ்பாய். முன்பு போன்று இல்லாமல் உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகிவிட்டார்.

எடையை குறைத்த பிறகு கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தான் டூ பீஸில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை மீண்டும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அவர் டொவினோ தாமஸுடன் சேர்ந்து நடித்துள்ள அபி அன்ட் அனு படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டில் கவனம் செலுத்தத் துவங்கியதில் இருந்து முத்தக் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications