»   »  உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் போஸ்: வைரலான பியா பாஜ்பாய் போட்டோ

உள்ளாடை இன்றி திறந்த மனதுடன் போஸ்: வைரலான பியா பாஜ்பாய் போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை பியா பாஜ்பாய் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து திறந்த மனதுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

பொய் சொல்லப் போறோம் படம் மூலம் நடிகையானவர் பியா பாஜ்பாய். அஜீத்தின் ஏகன் படத்திலும் நடித்தார். கோ வெற்றிப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பியா.

Pia Bajpai's photo goes viral

அவர் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் மிர்சா ஜூலியட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ம் தேதி நடந்தது. இந்நிலையில் பியா வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து திறந்த மனதுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவரின் படம் ரிலீஸாகும் வேளையில் அந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

English summary
A hot picture of actress Pia Bajpai has gone viral on social media. Pia has completed acting in the hindi movie Mirza Juliet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil