அர்பிதாவின் ரிஷப்ஷனில் நடந்த அதிசயம்: ஒன்றாக டான்ஸ் ஆடிய சல்லு, ஷாருக்

By Siva

மும்பை: சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் சல்மானும், ஷாருக்கும் சேர்ந்து நடனமாடினர்.

சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணம் கடந்த 18ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சியில் யார், யார் கலந்து கொண்டார்கள் என்று பார்ப்போம்,

செல்ஃபி

செல்ஃபி

திருமண வரவேற்பில் சோனாக்ஷி சின்ஹா, சல்மான் கானுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

அர்பிதா, ஆயுஷ் சர்மாவுடன் சோனாக்ஷி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அம்மா

அம்மா

சல்மான் கான் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஜெனிலியா

ஜெனிலியா

கர்ப்பமாக உள்ள ஜெனிலியா, தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் அழகாக வந்திருந்தார்.

சகோதரர்கள்

சகோதரர்கள்

திருமண வரவேற்புக்கு வந்தவர்களிடம் சல்மானும், அவரது தம்பி அர்பாஸ் கானும் பேசிக் கொண்டிருந்தபோது கிளிக்கியது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

நடிகை கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் நடனம் ஆடிய ஷாருக்கான்.

அமீஷா

அமீஷா

நடிகை அமீஷா பட்டேல் அர்பிதா, ஆயுஷ் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கோவிந்தா

கோவிந்தா

நடிகர் கோவிந்தா நிகழ்ச்சிக்கு வந்து அர்பிதா, ஆயுஷை ஆசிர்வாதம் செய்தார்.

கரிஷ்மா

கரிஷ்மா

நடிகை கரிஷ்மா கபூர் தனது நண்பர் சல்மான் கானுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

தம்பதி

தம்பதி

புதுமணத் தம்பதி நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X