கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்!

By Siva

பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் சிக்கென்று அழகுப் பதுமையாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் 12வது முறையாக கலந்து கொண்டுள்ளார். அவர் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்றுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யா குண்டாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் குண்டாக இருந்தது தான் மீடியாக்களின் முக்கிய செய்தியாக இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா அனைவரையும் அசத்தியுள்ளார்.

கருப்பு கவுனில் ஐஸ்

கருப்பு கவுனில் ஐஸ்

இன்சைட் லெவின் டேவிஸ் பட பிரீமியரில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா கருப்பு நிற கவுனில் கலக்கலாக இருந்தார்.

சிவுப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்

சிவுப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்

ஐஸ் குண்டடித்துவிட்டார் என்று இனி யாரும் பேச முடியாது. அவர் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார். கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் அவர் நடந்து சென்றுள்ளார்.

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு வகை வகையாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்.

ஹாலிவுட் நடிகைகளுடன் ஐஸ்

ஹாலிவுட் நடிகைகளுடன் ஐஸ்

ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.

போஸ் சரியில்ல ஐஸ்

போஸ் சரியில்ல ஐஸ்

ஐஸ்வர்யா ஓவர் மகிழ்ச்சியில் இருக்கிறார் போன்று. போட்டோவுக்கு போஸ் சரியாகவே கொடுக்கவில்லை.

ஒல்லியாகத் தெரியும் ஐஸ்

ஒல்லியாகத் தெரியும் ஐஸ்

இந்த புகைப்படத்தில் ஐஸ் ஒல்லியாகத் தெரிகிறார்.

பேட்டி

பேட்டி

கருப்பு, வெள்ளை நிற ஆடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐஸ்.

ஃப்ரீ ஹேர்

ஃப்ரீ ஹேர்

பேட்டியின்போது ஐஸ்வர்யா லூஸ் ஹேரில் வந்திருந்தார்.

கேள்வி பதில்

கேள்வி பதில்

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா.

நல்லா இருக்கேனா?

நல்லா இருக்கேனா?

இந்த போட்டோவில் அழகாக இருக்கிறார் ஐஸ்.

சூப்பர்

சூப்பர்

கருப்பு ஸ்கர்ட், வெள்ளை சட்டையில் போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்.

நச்சு போட்டோ

நச்சு போட்டோ

இந்திய சினிமாவின் 100 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா.

ராணி மாதிரி இருக்கிறார்

ராணி மாதிரி இருக்கிறார்

ஐஸ்வர்யா சபயசாச்சி முகர்ஜி வடிவமைத்த சேலையில் சூப்பராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X