»   »  ஐஐஎஃப்ஏ விருது விழாவுக்கு இப்படி கன்ட்ராவியாவா டிரஸ் பண்ணிட்டு வரது?

ஐஐஎஃப்ஏ விருது விழாவுக்கு இப்படி கன்ட்ராவியாவா டிரஸ் பண்ணிட்டு வரது?

By Siva
Subscribe to Oneindia Tamil

மகாவ்: மகாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் மோசமாக ஆடை அணிந்து வந்த பாலிவுட் நட்சத்திரங்களைப் பார்ப்போம்.

சீனாவின் மகாவ் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பர்ஃபி படம் 14 விருதுகளை அள்ளியது. விருது விழாவுக்கு பார்க்க கன்ட்ராவியாக ஆடை அணிந்து வந்த திரை நட்சத்திரங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வித்யா, நீங்கள் எந்த விழாவுக்கு சென்றாலும் சேலை அணிவது நன்றாக உள்ளது. ஆனால் நல்ல சேலையாக பார்த்து தேர்வு செய்து அணிய மாட்டீர்களா. என்ன ஆடை இது, கருப்பு சேலை, முழு கை ரவிக்கை என்று. நல்லா இல்லை. இனியாவது அழகான சேலைகளை தேர்வு செய்யவும்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

அபிஷேக் உங்கள் ஆடையை பார்க்கும்போது சிங்குச்சா சிங்குச்சா பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. பச்சைக் கலரு குர்தா, ரோஸ் கலரு கோட் என்னப்பா இது காமெடி பன்றீங்க.

மினிஷா

மினிஷா

மினிஷா லம்பா உங்கள் படங்கள் ஓடவில்லை என்பதற்காக இப்படி ஆடை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறீர்களா?

ஷஹீத் கபூர்

ஷஹீத் கபூர்

விருது விழாவுக்கு பிரிண்ட் போட்ட சட்டை, சிமென்ட் கலர் கால்சட்டை போட்டா வருவாங்க ஷஹீத்?

நேஹா தூபியா

நேஹா தூபியா

என்ன நேஹா அப்பா சட்டையில் உள்ள காலரை கட் பண்ணி கழுத்தில் மாட்டிக்கிட்டீங்களா?

லிசா ஹேடன்

லிசா ஹேடன்

லிசா உங்கள் டிரஸ்ஸும் நல்லா இல்லை, உங்கள் போஸும் சகிக்கலை.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

இரண்டு வளர்ந்த பெண் பிள்ளைகளின் தாயாக இருந்து கொண்டு மகள்களைப் போன்றே ஆடை அணிகிறார் ஸ்ரீதேவி. கொஞ்சம் வயதையும் மனதில் வைத்து ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The 14th IIFA awards held at Macau on 6 July 2013 was a star studded event. And just like every year, this year too there were some worst dressed celebrities who attended the awards night. There were some Bollywood stars who did manage to impress us with their style, but many of them let us down.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more