»   »  பயன்படுத்திய ஆணுறைகளை என்னை எடுக்க வைத்தார்: தயாரிப்பாளர் மீது மாஜி பெண் பி.ஏ. புகார்

பயன்படுத்திய ஆணுறைகளை என்னை எடுக்க வைத்தார்: தயாரிப்பாளர் மீது மாஜி பெண் பி.ஏ. புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த ஆள் மனுஷனா, மிருகமா?: தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை பலாத்கார புகார்- வீடியோ

நியூயார்க்: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் இந்திய-அமெரிக்க உதவியாளரான சந்தீப் ரெஹாலை செய்யக் கூடாத வேலையை எல்லாம் செய்ய வைத்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் சில நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில நடிகைகளை கட்டாயப்படுத்தி ஓரல் செக்ஸ் வைத்துள்ளார்.

புகார்

புகார்

ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒவ்வொருவராக தற்போது முன்வந்து புகார் தெரிவிக்கிறார்கள். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் நடிகை உமா தர்மன்.

உதவியாளர்

உதவியாளர்

இந்திய-அமெரிக்க பெண்ணான சந்தீப் ரெஹால் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பி.ஏ.வாக வேலை செய்துள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை வெயின்ஸ்டீனிடம் பணியாற்றியுள்ளார்.

கொடூரன்

கொடூரன்

சந்தீப் ரெஹால் வெயின்ஸ்டீன் மீது நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் கடந்த மாதம் 25ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். தான் பணியாற்றியபோது வெயின்ஸ்டீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அறைகள்

அறைகள்

வெயின்ஸ்டீன் தான் பயன்படுத்திய ஆணுறைகளை அகற்றுவது, தனது அறைகளை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை ரெஹாலை செய்ய வைத்துள்ளார். மேலும் ரெஹாலை கண்ட இடத்தில் தொட்டுள்ளார் வெயின்ஸ்டீன்.

English summary
Disgraced movie producer Harvey Weinstein has been sued by his former Indian-American personal assistant who has alleged that she was subjected to sexual exploitation and a “sexually hostile” work environment while working for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil