Nyra Banerjee: ஆம்பள படத்தில் கிரண் மகளா நடிச்ச பொண்ணா இது? இப்போ என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிகை கிரணின் மகளாக நடித்த நைரா பானர்ஜியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

டார்ஜிலிங்கில் பிறந்து வளர்ந்த மதுரிமா சினிமாவுக்காக தனது பெயரை நைரா பானர்ஜி என மாற்றிக் கொண்டார். தெலுங்கு சினிமாவில் ஆ ஒக்கடு படத்தின் மூலம் 2009ல் நடிக்க வந்த இவர், 2015ல் வெளியான ஆம்பள படத்தில் நடித்துள்ளார்.

Pishachini Actress Nyra Banerjee already a known fame to Kollywood fans via Ambala movie

ஆம்பள, சேர்ந்து போலாமா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் இந்தி படங்களிலும் சீரியல்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஃபேண்டஸி ஹாரர் தொடரான பிசாசினியின் லீடு ரோலில் நடித்துள்ளார் நைரா பானர்ஜி.

நைரா பானர்ஜி: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், வைபவ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் வைபவுக்கு ஜோடியாக சின்ன பொண்ணு கிரணின் மகளாக நைரா பானர்ஜி நடித்திருப்பார்.

அந்த படத்திற்கு பிறகு சேர்ந்து போலாமா எனும் தமிழ் படத்தில் நடித்த நைரா பானர்ஜி தொடர்ந்து இந்தி படங்களிலும் சீரியல்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். 2016ல் சன்னி லியோன் நடித்த ஒன் நைட் ஸ்டாண்ட் படத்தில் நடித்த நைரா பானர்ஜி, 2017ல் டைகர் எனும் கன்னட படத்தில் நடித்துள்ளார்.

பிசாசினி சீரியலில் லீடு ரோல்: 2022ல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு வரை வெற்றிகரமாக கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிசாசினி சீரியல் தமிழிலும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Pishachini Actress Nyra Banerjee already a known fame to Kollywood fans via Ambala movie

மவுனி ராய் நடித்த நாகினி சீரியல் இந்தியளவில் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது போல தற்போது தமிழ் ரசிகர்களையும் இந்த பிசாசினி மூலமாக நைரா பானர்ஜி கவர உள்ளார். அதற்காக அவர் ஒன் இந்தியா தமிழ் மற்றும் தமிழ் பிலிமிபீட்டில் பிரத்யேக பேட்டியும் கொடுத்துள்ளார்.

ஹாட்டான போட்டோக்கள்: நைரா பானர்ஜி சமீபத்தில் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஒட்டுமொத்த தொடையழகையும் காட்டியபடி படு ஹாட்டாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் நைரா பானர்ஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X