பாத்ரூம் செல்ஃபி எல்லாம் போட்டு போரடிச்சுடுச்சு போல பியூமிக்கு.. இப்போ என்ன பண்றாங்கன்னு பாருங்க!

சென்னை: ஒரே பாத்ரூம் செல்ஃபியா போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்த இலங்கை நடிகை இப்போ புதுசா வேற ஒரு ரூட்டை பிடிச்சிருக்காங்க..

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

வசனாய சண்டா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பியூமி ஹன்சமாலி.

தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

அதிலும் இந்த லாக்டவுனில்

அதிலும் இந்த லாக்டவுனில்

இலங்கை நடிகையான இவர் இப்போ தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளார். அதற்கு இந்த லாக்டவுனும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். புதுசா எந்த படமும் வராமல், தங்கள் கனவு நாயகிகளை திரையில் காணாமல் தவித்து வந்த இளைஞர்களுக்கு சமுக வலைதளங்கள் மூலமாக ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் தினமும் தவறாமல் போட்டு பிரபலமாகி விட்டார்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

குழந்தை கவினுடன் வாழ்ந்து வரும் இந்த இலங்கை நடிகை தனது கணவர் குறித்த விவரங்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார். இருவரும் பிரிந்து விட்டார்களா? என்ன ஆனது? என்பதை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. ஆனால், அடிக்கடி புதுப்புது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வாரத்திற்கு ஒரு காதல் என இவர் பதிவிடும் ட்வீட்களை பார்த்து பலருக்கு பைத்தியமே பிடித்து விடும் அளவிற்கு ரசிகர்களை குழப்பி வருகிறார்.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சமூக வலைதளங்கள் மூலம் வைரலான நடிகை பியூமி ஹன்சமாலி மேலாடை அணியாமல், அரை நிர்வாணமாக கொடுத்த காமசூத்ரா போஸ் தான் இலங்கையை தாண்டியும் இவருக்கு ரசிகர்களை தென்னிந்தியாவிலும் உருவாக்கி கொடுக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் மலையாளத்தில்

தமிழ் மற்றும் மலையாளத்தில்

இவர் நடித்துள்ள லக் நவ் எனும் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் விரைவில் வெளியாக போகிறது என சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வைரல் ஆனார் இந்த அக்கரை சீமை அழகி. காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட கவர்ச்சி அப்டேட்களையும் கொடுத்து திணறடித்து வருகிறார்.

பாத்ரூம் செல்ஃபி

பாத்ரூம் செல்ஃபி

செல்ஃபி பிரியையான இவர் ஏகப்பட்ட பாத்ரூம் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட விளம்பர பட ஷூட்டிங் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வேறு போட்டு தெறிக்கவிட்டார். பார்ட்டி என்று வந்து விட்டால், அம்மணி மப்பும் மந்தாரமுமாகத் தான் இருப்பாங்க..

மிரர் வீடியோ

மிரர் வீடியோ

பாத்ரூம் செல்ஃபி புகைப்படங்களை போட்டு போரடித்துப் போன நிலையில், இப்போ லேட்டஸ்ட்டா மிரர் செல்ஃபி வீடியோவை பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்னமும் கொஞ்சம் கவர்ச்சியை லைவ்வாக கொடுத்து வரும் வேலையை ஆரம்பித்துள்ளார் இந்த இலங்கை நடிகை. குட்டி பிராவை போட்டுக் கொண்டு முன்னழகு எடுப்பாக தெரியும் படி அவர் போட்டுள்ள வீடியோ தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X