நாங்களும் ஜிம்முக்கு போவோம்ல.. மாஸ் காட்டும் இலங்கை நடிகை.. ஆனால் அங்கேயும் அதே வேலைதான் செய்றாரு?

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி ஜிம்மில் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

ரசிகர்களை பித்துப்பிடிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து வருகிறார் இந்த இலங்கை நடிகை.

லாக்டவுன் தளர்வுகளால் மீண்டும் ஜிம்கள் திறக்கப்பட்ட நிலையில், இவரும் தற்போது ஜிம்முக்கு கிளம்பி விட்டார்.

வீட்டிலேயே

வீட்டிலேயே

கொரோனா காரணமாக உலகளவில் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டன. அதன் காரணமாக தியேட்டர்கள், ஜிம்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. 150 நாட்களுக்கும் மேலான இந்த லாக்டவுனில் வீட்டில் சும்மா இருந்து உடல் பெருத்து விடக் கூடாது என பல நடிகைகள் வீட்டிலேயே ஒர்க்கவுட் செய்து அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர்.

கவலைப்படாமல்

கவலைப்படாமல்

ஆனால், இந்த ஒர்க்கவுட் பற்றியெல்லாம் நடிகை பியூமி ஹன்சமாலி கவலைப் பட்டது போலவே தெரியவில்லை. இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்தபடி ஒர்க்கவுட் செய்தது போல ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டதே கிடையாது. பார்ட்டிக்கு செல்வதும், டிக்டாக் செய்வதுமாகத் தான் செம ஜாலியாக வாழ்ந்து வந்தார்.

கிறங்கடிக்க வைக்கும்

கிறங்கடிக்க வைக்கும்

மேலும், தினந்தோறும் குட் மார்னிங் முதல் குட் நைட் வரை தான் செய்யும் விஷயங்கள் குறித்து அப்டேட் செய்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, அவ்வப்போது கிறங்கடிக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களையும், போதை ஏற்றும் பார்ட்டி புகைப்படங்களையும், முன்னழகு தெரிய டிக்டாக் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி வந்தார்.

நாங்களும் ஜிம்முக்கு போவோம்

நாங்களும் ஜிம்முக்கு போவோம்

இந்நிலையில், தற்போது ஜிம்முக்கு சென்றுள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, அங்கே உள்ள கண்ணாடியில் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அங்கே போயும் செல்ஃபி எடுக்கும் வேலையைத் தான் செய்றீங்களா.. ஒர்க்கவுட் செய்யும் வீடியோ எங்கே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அவருக்காகவா

அவருக்காகவா

கணவனை பிரிந்து இத்தனை வருடங்களாக தனது மகன் கவினுடன் வாழ்ந்து வந்த நடிகை பியூமி ஹன்சமாலி, சமீபத்தில், புது காதலர் என சண்டிமால் ஜெயசிங்கே என்பவரை அறிமுகம் செய்திருந்தார். இதுவரை ஜிம்முக்கு செல்லாமல் இருந்த நீங்க, இப்போ ஏன் புதுசா ஜிம்முக்கெல்லாம் போறீங்க.. ஓ அவருக்காகவா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பியூமியையே வெட்கப்பட வைத்து வருகின்றனர்.

சொட்ட சொட்ட நனைந்து

சொட்ட சொட்ட நனைந்து

வசனாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, த்ரோபேக் என மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஜாக்கெட் அணியாமல், செம கவர்ச்சியாக நடிகர் ஒருவருடன் கிளாமராக ஆடும் நடன வீடியோவை ஒன்றையும் பதிவிட்டு, ஷூட்டிங் நினைவுகளில் மிதந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X