முரட்டுத்தனமான அழகா இருக்கே.. கருப்பு நிற கவுனில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் பியூமி ஹன்சமாலி!

சென்னை: முரட்டுத் தனமான பேரழகுடன் ரசிகர்களை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டார் நடிகை பியூமி ஹன்சமாலி.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

கருப்பு நிற கவுனில் ஏற்கனவே குடையை வைத்து எடுத்த போட்டோஷூட்டில் இப்படி பூங்கொத்துக்களையும் வைத்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இலங்கை நடிகையும் அழகியுமான இவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

நீடிக்கும் மர்மம்

நீடிக்கும் மர்மம்

பியூமி ஹன்சமாலி தனது 18வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 8 வயதில் கவின் என்ற மகன் இருக்கிறார். ஆனால், கணவருடன் அவர் சேர்ந்து வாழவில்லை. சமீபத்தில் கணவரை பிரிந்து வாடுவதாக தெரிவித்து இருந்தார் பியூமி ஹன்சமாலி, இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கணவரை மிஸ் செய்கிறேன் என அவருடன் லிப் லாக் செய்த புகைப்படங்களை பதிவிட்டு உருகி இருந்தார்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

தனது கணவரை ஏன் பிரிந்தேன் என்பதை சொல்லாமல் மூடி மறைத்து கொஞ்சம் கொஞ்சமாக கேப்ஷன் வழியாக தனது கணவன் பற்றிய விஷயங்களை கூறி வருகிறார் பியூமி ஹன்சமாலி, அவரது ட்வீட்டுக்கு கீழே, கணவரை ஏன் பிரிந்தீர்கள்.. தற்போது அவர் எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

முரட்டுத் தனமான அழகுடன்.. ரசிகர்களை சூடாக்கும் அளவுக்கு அல்ட்ரா கவர்ச்சியில் எடுத்த தனது போட்டோஷூட் புகைப்படங்களை நேற்று இரவு பதிவிட்டு, இளைஞர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார் இந்த இலங்கை அழகி. வசானய சண்டா படத்தின் மூலம் ஹீரோயின் ஆன இவர், லக் நவ் எனும் மலையாள படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

கொல்லும் தொடையழகு

கொல்லும் தொடையழகு

மின்னும் முன்னழகும் கொல்லும் தொடையழகும் கொண்ட பியூமி ஹன்சமாலி, அதனை அழகாக காட்டி வாலிபர்களை வாலி பால் போல பந்தாடி வருகிறார். இப்படி ஒரு செக்ஸியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே

ஏற்கனவே

இந்த போட்டோஷூட் ஒன்றும் புதிதானது அல்ல, ஏற்கனவே இதே கருப்பு கவுனில், கையில் கருப்பு நிற குடையை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி. தற்போது மீண்டும் தனது ரசிகர்களை கவரும் விதமாக அந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்டு வெளியிடப்படாத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அடிக்கல் நடும் பியூமி

அடிக்கல் நடும் பியூமி

தனது நண்பர் சந்திமால் புதிதாக கட்டும் ஒரு கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொண்ட நடிகை பியூமி ஹன்சமாலி, தனது அழகான இரு கரங்களால் செங்கல் எடுத்து வைக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த மறக்க முடியாத தருணத்தை கொடுத்த நண்பர் சந்திமாலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். காட்டேஜ் எனும் ரெசார்ட் அருகில் மகனுடம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் பியூமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X