எவ்ளோ பெரிய ஐஸ்க்ரீம்.. நாக்கை நீட்டும் பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோஸ்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி பெரிய ஐஸ் க்ரீம் கட்-அவுட்டை பார்த்து நாக்கை நீட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

தனது படு கவர்ச்சியான புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை தன் வசம் வெகு விரைவாக ஈர்த்துள்ளார் இந்த இன்ஸ்டன்ட் மாயக்காரி.

நண்பர்களுடன் பார்ட்டிகளில் அடிக்கும் லூட்டி வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு, பலரையும் இந்த லாக்டவுனில் ஏங்க வைத்து வருகிறார்.

18 வயதில்

18 வயதில்

தேசிய மற்றும் சர்வதேச அழகிப் போட்டிகளில் பங்கேற்று பல டைட்டில்களை வெற்றிப் பெற்ற இந்த இலங்கை அழகி பியூமி ஹன்சமாலி, தனது 18ம் வயதிலேயே திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், தற்போது கணவரை பிரிந்து வாழும் பியூமி ஹன்சமாலி தனது மகனுடன் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ரிலாக்ஸ்

ரிலாக்ஸ்

கருப்பு நிற ஃபேஷன் வேர்ல்ட் டிசர்ட் அணிந்துக் கொண்டு, செம ஹாட்டான லுக்கில் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ரிலாக்ஸ் என பதிவிட்டுள்ள அவரது புகைப்படங்களை பார்த்த இளைஞர்கள், தங்களின் தூக்கத்தையே தொலைத்து வருகின்றனர். 26 வயதாகும் இந்த அல்ட்ரா ஹாட் அழகிக்கு ஆன்லைனில் ஏகப்பட்ட ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இனி என்ன செய்வார்

இனி என்ன செய்வார்

கவர்ச்சியான உடை அணிந்து தனது முன்னழகு, பின்னழகு என மொத்த அழகும் தெரியும் படி இந்தி பாடல்களை பாடி டிக்டாக் செய்து பிரபலமாகி வந்த நடிகை பியூமி ஹன்சமாலி, டிக்டாக் தடைக்கு பிறகு என்ன செய்வார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் தான் டிக்டாக் தடை, இலங்கையில் இல்லை என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் நெருக்கம்

நண்பர்களுடன் நெருக்கம்

வாசனாய சண்டா, லக்னோ உள்ளிட்ட படங்களில் நாயகி பியூமி ஹன்சமாலி, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், அவர்களுடன் பார்ட்டி செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். நண்பர்களின் பிறந்தநாள் என்றால் போதும், அவர்களை இருக கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பார்ட்டி மோட்

பார்ட்டி மோட்

ஒண்டர் உமன் போல படு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு சமீபத்தில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார் நடிகை பியூமி ஹன்சமாலி. அந்த பார்ட்டிக்கு ரெடியாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் என ஒவ்வொரு விதமாக இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களும், வீடியோக்களும் இளைஞர்களை திணறடித்து வருகின்றன.

பெரிய ஐஸ்க்ரீம்

பெரிய ஐஸ்க்ரீம்

இந்நிலையில் தற்போது, பெரிய ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றுக்கு சென்றுள்ள இலங்கை அழகி பியூமி, அங்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஐஸ்க்ரீம் கட்-அவுட்டை பார்த்து, தனது நாக்கை நீட்டி, நக்குவது போல் கொடுத்திருக்கும் போஸ், இணையதள ரசிகர்களை ஏகத்துக்கும் ஏங்க வைத்திருக்கிறது.

எங்களுக்கு

எங்களுக்கு

மேலும், அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் வாங்கிய ஐஸ்க்ரீமை உருக உருக ரசித்து, ருசித்து சாப்பிடும் வீடியோவையும் பதிவிட்டு இளைஞர்களை லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட வைத்து இருக்கிறார் இந்த இலங்கை நடிகை. எங்களுக்கு ஐஸ்க்ரீம் என்று சில நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் பியூமியுடன் கேட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X