ரோஜா பூந்தோட்டம்.. சேலையில் பியூமி ஹன்சமாலி.. எங்களுக்கும் முத்தம் கொடுங்களேன் கெஞ்சும் ஃபேன்ஸ்!

சென்னை: கையில் ரோஜாப்பூவுடன் சேலையில் செம செக்ஸியாக இருக்கும் த்ரோபேக் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil

வயசானாலும், ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை அலற விடுவதில் நடிகை கிரண், பூனம் பஜ்வா மற்றும் பியூமி உள்ளிட்ட சிலர் சமூக வலைதளத்தில் சமீப காலமாக வைரலாகி வருகின்றனர்.

தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை யும் பாத்ரூம் செல்ஃபி புகைப்படங்களையும் பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வரும் இந்த இலங்கை அழகி மேலும், பல புகைப்படங்களை களமிறக்கி உள்ளார்.

அப்போ அழகி.. இப்போ

அப்போ அழகி.. இப்போ

பல முறை அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்ற ஹாட் இலங்கை மாடலான பியூமி ஹன்சமாலி, கடந்த ஆண்டு அழகி போட்டி ஒன்றுக்கு நீதிபதியாக தேர்வாகி இருந்தார். சிகப்பு நிற உள்ளாடையுடன், வெளிர் பிங்க் நிற சேலையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த த்ரோபேக் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ரோஜாவுக்கு முத்தம்

ரோஜாவுக்கு முத்தம்

சிகப்பு நிற உள்ளாடைக்கு மேட்ச்சாக கையில் ரோஜாப்பூ ஒன்றை வைத்துக் கொண்டு அதற்கு முத்தம் கொடுப்பது போல எடுத்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து இளைஞர்களை ஏங்க விட்டு வருகிறார் இந்த ஹாட்டான இலங்கை நடிகை. அதிலும், அவரது முன்னழகின் தாராளம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

எனக்கு ஒரு முத்தம்

எனக்கு ஒரு முத்தம்

ரோஜாப் பூவுக்கு நடிகை பியூமி ஹன்சமாலி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்த ஏங்கி தவித்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள், தங்களுக்கும் ஒரு முத்தம் கிடைக்குமா? என்று கமெண்ட் செக்‌ஷனில் கேட்டு வருகின்றனர். மேலும், பலர் அவரது மார்பழகை வர்ணித்து ஆபாசமாகவும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

காக்கி கலர் ஓவர் கோட் அணிந்து கொண்டு, ரெட் கலர் உள்ளாடையுடன் படு ஹாட்டாக மிரர் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் இந்த லக்னோ பட நடிகை. கண்களில் கூலர்ஸ் அணிந்து கண்ணாடி முன் நின்று இவர் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை நெட்டிசன்கள் பலர் தங்களது மொபைல் டிபிக்களாக வைத்து வருகின்றனர்.

பாத்ரூமில் டிக்டாக்

அடிக்கடி தனது பாத்ரூமில் இருக்கும் பெரிய கண்ணாடி முன் நின்றபடி செல்ஃபி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு இணையத்தை சூடேற்றி வரும் பியூமி ஹன்சமாலி, தற்போது பாத்ரூமில் குட்டி டெனிம் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்த படி கெட்ட ஆட்டம் போடும் டிக்டாக் வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்த கொடுமை வேற

இந்த கொடுமை வேற

அவர் மட்டும் பாத்ரூமில் நடனமாடி டிக்டாக் வீடியோ போட்டது போதாது என்று தனது பெண் தோழியுடன் கட்டி அணைத்தபடி செல்ஃபி எடுத்தும் பதிவிட்டுள்ளார். குளியல் அறையில் இருவரும் ஆடைகள் அணிந்தபடி என்ன செய்கிறீர்கள், அடுத்த கட்டத்துக்கு போங்க என பல விசயங்களை எதிர்பார்த்தபடி நெட்டிசன்கள் போடும் கமெண்ட்டுகளும் எல்லையை மீறி வருகின்றன.

சரக்கு பார்ட்டி

சரக்கு பார்ட்டி

மது அருந்துவதை எல்லாம் ஒரு போதுமே இந்த இலங்கை நடிகை மறைப்பதே இல்லை. நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் புகைப்படங்களையும், ஃபாரின் சரக்குகளை கையில் வைத்துக் கொண்டும், அதை ஊற்றிக் குடிப்பது போன்றும் இருக்கும் போட்டோக்களையும் சர்வ சாதாரணமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இளைஞர்களை இன்ப மோடுக்கு மாற்றி வருகிறார்.

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல்

சமீபத்தில் பிளாக் கவுனில் செம செக்ஸியாக ஹேர் டிரெஸ்ஸிங் எல்லாம் செய்துக் கொண்டு எடுத்த போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கிய நடிகை பியூமி ஹன்சமாலி, அடுத்த அடுத்த ஹாட் பானங்களை தனது சமூக வலைதளங்களில் களமிறக்கி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X