உதட்டை கடித்தபடி.. உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு.. பாத்ரூமில் செல்ஃபி எடுத்து சூடேற்றும் நடிகை!

சென்னை: பாத்ரூமில் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு நின்றபடி இலங்கை நடிகை எடுத்துள்ள செல்ஃபி இணையத்தை சூடாக்கி வருகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

மாடல் அழகியும் இலங்கை நடிகையுமான பியூமி ஹன்சமாலி, தினமும் வெரைட்டி வெரைட்டியாக கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து போட்டு தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

செல்ஃபி பிரியையான இவர், தினமும் குறைந்தது 10 செல்ஃபி போட்டோக்களையாவது எடுத்து விடுவார் என்றே தோன்றுகிறது.

தொடையழகி

தொடையழகி

வனப்பான தேகம் கொண்ட நடிகை பியூமி ஹன்சமாலியின் தொடையழகு, இளைஞர்களை இரக்கமே இல்லாமல் இம்சை செய்து வருகிறது. ஏகப்பட்ட ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுக்கும் விதமாகவே, பல வித கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார் இந்த 26 வயது இலங்கை அழகி.

அந்த ஞாபகம்

அந்த ஞாபகம்

நடிகை பியூமி ஹன்சமாலி பேங்காக் என எழுதியுள்ள டீசர்ட்டை அணிந்து கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அம்மணிக்கு பேங்காக் ஞாபகம் வந்துடுச்சு போல என கலாய்த்து வருகின்றனர். மேலும், பாங்காக் கீழே இருக்கும் தூக்கம் இல்லாத இரவுகள் வாசகம் இளைஞர்களின் பல்ஸை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

மேனா மினிக்கி

மேனா மினிக்கி

தூங்கும் போது, ஃபுல் மேக்கப் போட்டபடி தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ள இந்த மேனா மினிக்கி, பியூட்டி பார்லர் திறந்ததும் போதும், அங்கேயே கதி என இருந்து வருகிறார். சிகை அலங்காரத்தை சமீபத்தில் வித்தியாசமாக சலூனில் செதுக்கி வந்த இவர், தற்போது பெடிக்யூர் செய்யும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

உதட்டை கடித்தபடி

உதட்டை கடித்தபடி

செல்ஃபி பைத்தியமான இந்த லக்னோ பட நடிகை, தற்போது பாத்ரூமில் வெளிர் பிங்க் நிற பிராவை அணிந்து கொண்டு, தனது உதட்டைக் கடித்தபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள மிரர் செல்ஃபி புகைப்படம் அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது. குளிக்கும் போது, அந்த டிரெஸ்ஸும் தேவையில்லை என சிலர் வில்லங்கமாக கமெண்ட்ஸும் செய்து வருகின்றனர்.

லக்கி டாலர்

லக்கி டாலர்

எப்போதுமே பியூமி ஹன்சமாலியின் மார்பை ஒட்டி உரசி உறவாடி வரும் அந்த தங்க டாலர் மீது தான் பல நெட்டிசன்களின் கண்களும் இருக்கின்றன போலும், லக்கி டாலர் என்றும், கொடுத்து வச்சது, அந்த இடத்துல நான் இருக்கக் கூடாதா என நெட்டிசன்கள், இந்த பாத்ரூம் செல்ஃபியை பார்த்து ஏகத்துக்கும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X