For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தபலா வாசிக்கிற இடமா அது.. அந்த இடத்தில் கை வைத்து தட்டும் ஹீரோ.. ஷாக்கான இலங்கை நடிகையின் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி, இந்த வாரமும் பார்ட்டியில் செம பிசியாகி உள்ளார்.

  முரட்டு குடி குடிக்கும் அவர், தனது படத்தின் ஹீரோ என அறிமுகம் செய்த நபருடன் பார்ட்டி பண்ணும் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

  அந்த சிங்கள நடிகர் பியூமியின் முன்னழகிலேயே கை வைத்து தபலா வாசிப்பது போல வாசிக்கும் வீடியோ ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

  கையில் சரக்குடன்

  கையில் சரக்குடன்

  சில நடிகைகள் தீவிர மது போதைக்கு அடிமையானவர்கள் என்பதை கேள்விப்பட்டு இருப்போம். சில சினிமா சீன்களிலும் நடிகைகள் மது குடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், வெளிப்படையாக அதனை பலரும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்ய மாட்டார்கள். இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி, வார வாரம் செய்யும் பார்ட்டி போட்டோக்களையும், வீடியோக்களையும் அப்பட்டமாக பதிவிட்டு வருகிறார்.

  ஒரு பெட்டில் மூன்று பேர்

  ஒரு பெட்டில் மூன்று பேர்

  மற்றொரு வீடியோவில் ஒரே பெட்டில் மூன்று பேர் படுத்துக் கொண்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோழி ஒருவர் மடியில் பியூமி ஹன்சமாலி படுத்து இருக்கிறார். அவரது அருகில் ஆண் நண்பர் ஒருவர் படுத்தபடி அந்த வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மூவரின் கண்களிலும் போதை சொருகி இருப்பதை காண முடிகிறது.

  ஹாட் மார்னிங்

  ஹாட் மார்னிங்

  இன்னொரு புகைப்படத்தில் தனது ஆருயிர் தோழி ஷனி இலங்கேவுடன் முன்னழகு பாப் அப் ஆகும்படி பக்காவாக டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து எடுத்த செல்ஃபியை பதிவிட்டு தெறிக்க விடுகிறார் இந்த மாடல் அழகி. கணவரை பிரிந்து வாழும் இவர், ஏகப்பட்ட ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது இவர் வெளியிடும் பதிவுகள் மூலமே தெரிகிறது.

  தாளம் போட வேற இடம் கிடைக்கல

  சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில், முரட்டு குடி குடித்து விட்டு நண்பர்களுடன் ஹாட் பார்ட்டி டான்ஸ் செய்கிறார் பியூமி ஹன்சமாலி. அப்போது, அவரது மார்பகத்தை தபலா போல பயன்படுத்தி அந்த ஹீரோ கை வைத்து தட்ட, கூச்சம் ஏதும் இல்லாமல், சிரித்தபடி அவரது கைகளை தட்டி விடுகிறார். இவ்வளவு தான் ரியாக்ஷனா மா என நெட்டிசன்கள் காரி துப்பி வருகின்றனர்.

  காரித் துப்பும் நெட்டிசன்கள்

  காரித் துப்பும் நெட்டிசன்கள்

  வசனாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பியூமி ஹன்சமாலி, தனது ஹீரோ என நீல நிற கோட் சூட் அணிந்த சிங்கள நடிகர் ஒருவருடன் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அந்த ஹாட் பார்ட்டியில் பியூமியின் அந்த இடத்தில் கை வைத்து தட்டியதும் இந்த ஹீரோ தான் என நெட்டிசன்கள் இந்த போட்டோவுக்கு கீழே திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  இசை பிடிக்கும்

  இசை பிடிக்கும்

  பார்ட்டி எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் நார்மல் மோடுக்கு வந்துள்ள பியூமி ஹன்சமாலி, லவ் மியூசிக் என காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு, ப்ளூ கலர் டாப்ஸ் அணிந்து செம சிக்குன்னு இருக்கும் புகைப்படங்களை வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் நின்றபடி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

  வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ
  இது எப்படி இருக்கு

  இது எப்படி இருக்கு

  மேலும், மாராப்பை கழட்டி விட்டபடி வெறும் ஜாக்கெட் அணிந்து டாப் ஆங்கிளில் எடுத்த செல்ஃபிக்களை பதிவிட்டு, தனது ரசிகர்களை சூடேற்றி வருகிறார் இந்த சொப்பன சுந்தரி. எப்ப பார்த்தாலும் கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடும் இவருக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

  English summary
  Srilankan hot actress Piumi Hansamali’s hot party video goes viral. Netizens and fans slammed that Srilankan hero for his behavious in that party.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X