நிஜமாவே நீங்க தங்கம் தான்.. இலங்கை நடிகை வெளியிட்ட ஹாட்டான ‘ஓல்டு இஸ் கோல்டு’ புகைப்படம்!

சென்னை: நடிகையும் மாடல் அழகியுமான பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள 'Old is Gold' புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

VARMA VERA LEVEL படம் | ACTRESS PRIYADARSHINI CHAT PART-02 | FILMIBEAT TAMIL

தனது கவர்ச்சி புகைப்படங்களையும், டே டு டே லைஃப் பற்றிய அப்டேட்களையும் தவறாமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் இந்த இலங்கை நடிகை.

மேலும், பார்ட்டி என்று வந்துவிட்டால், சரக்கும் கையுமாக இவர் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.

நம்ம ஊரில் எந்த நடிகையும்

நம்ம ஊரில் எந்த நடிகையும்

நம்ம ஊரில் இது போல எந்த நடிகையும் வெளிப்படையாக பார்ட்டி செய்யும் புகைப்படங்களை பதிவிட மாட்டார்கள். போட்டோஷூட்டு என்றால் மட்டும் மதுவுடனும், சிகரெட் உடனும் சில நடிகைகள் போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், நண்பர்களுடன் செய்யும் பார்ட்டி புகைப்படங்களையும் மது கோப்பைகளையும் மறைக்காமல் திறந்த புத்தகமாக இருந்து வருகிறார்.

விளம்பரத்திலும்

விளம்பரத்திலும்

லாக்டவுன் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக நடிகர்கள் சின்ன சின்ன விளம்பரங்களிலும், பட ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு வருகின்றனர். பாப்பி எனும் பெண்களுக்கான பிரத்யேக ஆடை விளம்பரத்துக்காக வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் டாட்ஸ் போட்ட நீல நிற பேன்ட் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

ஓல்டு இஸ் கோல்டு

ஓல்டு இஸ் கோல்டு

இந்நிலையில், தற்போது இந்த இலங்கை நடிகை சில ஆண்டுகளுக்கு முன்னதாக எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இணையத்தின் ஹாட்னஸை மேலும் அதிகரித்துள்ளார். உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு, முன்னழகு தெரியும்படி டாப் ஆங்கிளில் எடுத்துள்ள அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ஓல்டு இஸ் கோல்டு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வெறும் டீசர் மட்டும் தானா

வெறும் டீசர் மட்டும் தானா

எப்போதுமே வெறும் டீசர் மட்டுமே காட்டுறீங்களே.. எப்போதான் மெயின் பிக்சர முழுசா காட்டுவீங்க, வெறும் டீசர் மட்டுமே பார்த்து பார்த்து ரொம்ப போர் அடிக்குது, உங்க ரசிகர்களை மனசில வச்சி சீக்கிரமே முழு தரிசனத்தை காட்டுங்க என சில குறும்புக்கார நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனியா வெப்சைட்

தனியா வெப்சைட்

நிஜமா நீங்க தங்க ராணி தான், அதுல என்ன டவுட்டு. இப்படி ட்விட்டர்ல தினமும் போட்டோ போடுறதுக்கு பதிலா, சன்னி லியோன், பூனம் பாண்டே, ரியா சென் மாதிரி நீங்களும் தனியா ஒரு வெப்சைட் அல்லது ஆப் உருவாக்கிடுங்க, உங்களுக்கு அதில இருந்து வருமானமும் வரும் என சில ரசிகர்கள் பிசினஸ் ஐடியாக்களையும் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X