இளநீரை வெட்டும் இலங்கை நடிகை.. இரட்டை அர்த்த வசனத்தில் குவியும் கமெண்ட்ஸ்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: இளநீரை வெட்டும் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

தாராளமாக கவர்ச்சி காட்டியபடி புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் இந்த வசானாய சண்டா படத்தின் நாயகி.

மாடல் அழகியும் நடிகையுமான இவர் வெளியிடும் பதிவுகளுக்கு தென்னிந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் தினம் தோறும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ டோன்ட் கேர்

ஐ டோன்ட் கேர்

நெட்டிசன்கள் எப்படி பங்கமாக கழுவி ஊற்றினாலும், அதை பற்றியெல்லாம் தனக்கு கவலை இல்லை என்பதை கூறும் வகையில், பாத்ரூமில் நின்றபடி மீண்டும் ஒரு கவர்ச்சி செல்ஃபி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு இணையத்தை ஹீட்டாக்கி வருகிறார் இந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

டிக்டாக் தடை

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பியூமி ஹன்சமாலி, தனது டிக்டாக் வீடியோக்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இலங்கையில் டிக்டாக்குக்கு தடை இல்லாததால், இவரது கிளாமர் அட்டகாசம் கொஞ்சமும் குறையாமல் எல்லை மீறிக் கொண்டே செல்கின்றன.

இளநீர் வெட்ட டிக்டாக்கா

இந்நிலையில், தற்போது இளநீர் ஒன்றை வெட்டும் வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் பியூமி ஹன்சமாலி. சிகப்பு நிற டாப்ஸ் மற்றும், குட்டி டிரவுசர் அணிந்தபடி, படு செக்ஸியாக இந்த அளவுக்கு யாருமே இளநீரை வெட்டமாட்டார்கள் அந்த அளவுக்கு ஒரு வீடியோவை எடுத்து டிக்டாக்கில் போட்டு கதிகலங்க விட்டுள்ளார் இவர்.

இரட்டை அர்த்த வசன கமெண்ட்ஸ்

இரட்டை அர்த்த வசன கமெண்ட்ஸ்

சும்மாவே இவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு டபுள் மீனிங் கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில், இப்படி இளநீரை வெட்டி, அதை அருந்திவிட்டு டேஸ்ட்டி என போட்டுள்ள வீடியோவை பார்த்தால், நெட்டிசன்கள் சும்மாவா விடுவார்கள், அவரது உடல் அங்கங்களை குறித்து தாறுமாறாக இரட்டை அர்த்த வசனங்களில் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஏற்கனவே

மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் விரைவில் வெளியாகவுள்ள லக் நவ் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் பியூமி, ஏற்கனவே தென்னை மரத்தில் இளநீரை பறிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை திணறவிட்ட இந்த இலங்கை நடிகை, தற்போது மீண்டும் அதே போன்று இளநீரை வெட்டி பருகும் வீடியோவை போட்டு வைரலாக்கி வருகிறார்.

தலப்பாக்கட்டி பிரியாணி

பியூமி ஹன்சமாலியின் ஃபேவரைட் ஸ்பாட்டான தலப்பாக்கட்டி பிரியாணிக்கு மீண்டும் சென்று, தனது தோழி ஷானி இலங்கேவுடன் பிரியாணி சாப்பிடும் வீடியோவையும் வெளியிட்டு, ரசிகர்களை கொலை காண்டாக்கி வருகிறார். நீங்க மட்டும் சாப்பிட்டா நல்லா இருக்காது, எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க என ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X