டாப் ஆங்கிளில்.. சும்மா தெறிக்கவிடுறாரே பியூமி ஹன்சமாலி.. தினம் தினம் கவர்ச்சி விருந்துதான் போங்க!
சென்னை: இணையதள ரசிகர்களின் ஒட்டுமொத்த பல்ஸை அறிந்து வைத்துக் கொண்டு, தினம் தினம் கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.
இலங்கை நடிகையான இவர் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
தற்போது இவர், டாப் ஆங்கிளில் வெளியிட்டு இருக்கும் படு சூடான போட்டோஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளன.

பெரிய கண்ணாடி
பெரிய மனம் கொண்ட இந்த இலங்கை நடிகை அடிக்கடி ஷாப்பிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை விலையுயர்ந்த பொருட்களும் இவரது வீட்டில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், பெரிய சைஸ் கூலர்ஸ் அணிந்து கொண்டு இவர் வெளியே சுற்றும் க்யூட்டான போட்டோஸ் ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறது.

எங்களால தூங்க முடியலையே
காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வது தொடங்கி, இரவு தூங்கும் முன் கண்களை மூடியபடி குட் நைட் சொல்வது வரை மறக்காம அனைத்தையும் அப்டேட் செய்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. ஆனால், இவரது படு சூடான புகைப்படங்களை இரவில் பார்க்கும் இளைஞர்கள், நீங்க நிம்மதியா தூங்கிடுறீங்க, எங்களால தூங்க முடியலையே என புலம்பி தவிக்கின்றனர்.

தோழிகளுடன் அரட்டை
கணவரை பிரிந்து வாழும் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது தோழிகளுடனும் தனது செல்ல மகன் கவினுடனுமே அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். நண்பர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் பியூமி ஹன்சமாலி, தனது பெஸ்டிக்களான ஷானி இலங்கேஜ் மற்றும் இன்னொரு தோழியுடன் அரட்டை அடித்து ஷாப்பிங் செய்யும் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.

டாப் ஆங்கிள்
புதன் கிழமையான நேற்று இரவு பியூமி ஹன்சமாலி படுத்துக் கொண்டு, டாப் ஆங்கிளில் தனது முன்னழகு தெரியும் படி எடுத்த செல்ஃபி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். சமீபத்தில், தனது கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இவர் வைரலாக்கி இருந்த நிலையில், தற்போது இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Recommended Video

சளிக்கவில்லை
பட ஷூட்டிங் ஏதும் இல்லாததால், வித விதமாக போட்டோக்களையும், டிக் டாக் வீடியோக்களையும் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகிறார் பியூமி ஹன்சமாலி. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் வீடியோக்களை ரசிகர்கள் பார்த்து உற்சாகமடைந்து வருகின்றனர்.
ரொம்ப வல்கரா
உச்சகட்ட கவர்ச்சியை காட்டியபடி பியூமி பதிவிட்டு வருவதால், நெட்டிசன்கள் பலர், அவரது போஸ்ட்டுக்கு கீழே மிகவும் ஆபாசமான கமெண்ட்ஸ்களையும், வல்கரான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள், இவருக்கு புத்திமதி சொல்லியும், இது போல இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டாதீங்க என திட்டியும் வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











