காரில் போகும் போதும் இவ்வளவு கவர்ச்சியா.. வீடியோ வெளியிட்ட இலங்கை நடிகை.. வியந்து போன ரசிகர்கள்!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி காரில் செல்லும் போது படு கவர்ச்சியான உடை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறது.

இலங்கை நடிகையான இவர், ஏகப்பட்ட மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு மகுடம் சூடி உள்ளார்.

நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக பார்ட்டி செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்.

மூக்குத்தியும் முன்னழகும்

மூக்குத்தியும் முன்னழகும்

இப்போ எல்லாம் பெண்கள் மூக்குத்தி அணிவதை வெகுவாக தவிர்த்து வருகின்றனர். ஆனால், இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி எப்போதுமே மூக்குத்தி அணிந்த முகத்துடன் தனது முன்னழகையும் தாராளமாக காட்டி கவர்ச்சி கடலாக ரசிகர்களுக்கு காட்சித் தந்து அவர்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

ஊர் சுற்ற கிளம்பியாச்சு

ஊர் சுற்ற கிளம்பியாச்சு

கொரோனா லாக்டவுன் முடிந்து தளர்வுகள் எல்லாம் விலக்கிக் கொள்ளப் பட்டு வரும் நிலையில், அடிக்கடி காரில் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார் இந்த இலங்கை அழகி. வசனாய சண்டா மற்றும் லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கும் தென்னிந்தியாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காரில் போனாலும் கவர்சி

காரில் போனாலும் கவர்சி

நீல நிற டாப்ஸை அணிந்து கொண்டு தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி உடை அணிந்து இளைஞர்களை உசுப்பேற்றி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. காரில் போகும் போதும் இவ்வளவு தாராளமா கவர்ச்சி காட்டும் பெரிய மனசு உங்களுக்கு மட்டும் தான் வரும் மேடம் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

பியூமி ஹன்சமாலி அல்ட்ரா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்து வரும் நிலையில், ஆபாச படங்களையும், கெட்ட வார்த்தைகளால் கொச்சையான கமெண்ட்டுகளையும் அவரது ட்விட்டர் பதிவுகளுக்கு கீழே சில நெட்டிசன்கள் பதிவிட்டு அவரை கடுப்பேற்றி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து தனது தினசரி போட்டோ மற்றும் வீடியோ போடும் வேலையை செய்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

பாலத்தில் அமர்ந்து

பாலத்தில் அமர்ந்து

அடர்ந்த காட்டுக்கு நடுவே உள்ள மரப் பாலத்தில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. டிக் டாக் வீடியோக்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் தாராளமாக வெளியிடும் இவருக்கு தினந்தோறும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X