கருப்பு டவல் கட்டிக்கிட்டு.. காட்டுத்தனமாக போஸ் கொடுத்த இலங்கை நடிகை.. கன்ட்ரோல் இழக்கும் ரசிகாஸ்!

சென்னை: வசனாய சண்டா, லக் நவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இலங்கை நடிகை, சமூக வலைதளத்தில் காட்டு காட்டென கவர்ச்சியை காட்டி கலங்கடித்து வருகிறார்.

வார இறுதி நாட்களில் பார்ட்டி மூடுக்கு மாறி விடும் இவர், ஏகப்பட்ட நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை உசுப்பேற்றுகிறார்.

இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா வாலிப இதயங்களின் சாபம் உங்களை சும்மா விடாது என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

முன் பக்க தரிசனம் கிடைக்குமா

முன் பக்க தரிசனம் கிடைக்குமா

அரை நிர்வாணமாக இவர் கொடுத்த காமசூத்ரா போஸ் புகைப்படத்தை பார்த்த பலரும் இவருக்கு ஃபேன் ஆக ஆரம்பித்து விட்டனர். மொத்த பின்னழகையும் காட்டி, அலங்கார நகைகள் அணிந்து அப்படியே காமசூத்ரா மோகினியாக காட்சி அளித்த இவரை தொடர்ந்து பல லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

கண்ணாடி அணிந்து

கண்ணாடி அணிந்து

Guys Only மேகஸினுக்காக கண்ணாடி அணிந்து நெர்ட் லுக்கில் இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தின் டாப் ஆங்கிள் போட்டோ ரசிகர்களை இவரது அடிமைகளாகவே மாற்றின. இந்த இலங்கை நடிகை இந்தி பாடல்களுக்கு டிக்டாக் செய்தும், இந்திய ரசிகர்களையும், தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். இவரது லக் நவ் படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சரக்கும் கையுமாக

சரக்கும் கையுமாக

வார இறுதி நாட்களில் மகன் கவினை தனது அம்மாவிடம் விட்டு விட்டு, நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டு இருக்கிறார் இந்த இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. கையில் சரக்கு வைத்த படி போஸ் கொடுக்க கொஞ்சம் கூட இவர் தயங்கியதே இல்லை. இவரது படுசூடான போதை பார்ட்டி போட்டோக்கள் ரசிகர்களை ஒரு பெக் அடிக்க தூண்டுவதாக ஏகப்பட்ட ரசிகர்கள் போதை ஏறிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மகனையும் கெடுக்காதீங்க

மகனையும் கெடுக்காதீங்க

கணவரை பிரிந்து மகன் மற்றும் அம்மாவுடன் வாழ்ந்து வரும் இந்த இலங்கை நடிகை, தனது உலகம் என மகன் கவினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அம்மாவின் உதட்டில் கவின் கொடுக்கும் முத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மகனையும் கெடுத்துடாத என கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நயன்தாரா மாதிரி

நயன்தாரா மாதிரி

இந்த லாக்டவுன் நேரத்தில் புதிய படங்கள் இல்லை என்றாலும், அவ்வப் போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பச்சை நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு, நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டு செம அழகாக இருந்த அவரை பார்த்த ரசிகர்கள், அப்படியே நயன்தாரா மாதிரி இருக்கீங்க என்றும், இவர் நயன்தாராவை எல்லாம் தாண்டிய அழகு என்றும் கமெண்ட்டுகள் குவிந்தன.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil
கருப்பு டவல் கட்டிக்கிட்டு

கருப்பு டவல் கட்டிக்கிட்டு

இந்நிலையில், தற்போது குளித்து முடித்து விட்டு, கருப்பு நிற டவல் கட்டிக்கிட்டு நிற்பது போல ஒரு உடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்களை கன்ட்ரோல் இழக்கச் செய்துள்ளார் பியூமி ஹன்சமாலி. மேலும், கண்ணாடி அணிந்து கொண்டு எடுத்த செல்ஃபியை போட்டு என்னத் தான் தேடுறீங்களா என்றும் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X