அப்போ அப்படி இருந்தேன்.. பியூமியின் தெறிக்கவிடும் வேற லெவல் போட்டோஸ்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தனது த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியை வாரி இரைத்து வரும் பியூமி ஹன்சமாலி, தனது தாராள குணத்தால் இளைஞர்கள் மனங்களை ஆட்சி செய்து வருகிறார்.

தொடர்ந்து இவர் வெளியிடும் ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பலரை தூங்க விடாமல் இம்சை செய்து வருகிறது.

இம்சை அரசி

இம்சை அரசி

ரசிகர்களை கவரும் வித்தையை கண கச்சிதமாக அறிந்து வைத்திருக்கும் இந்த இலங்கை நடிகை. எந்த தங்கு தடையுமின்றி உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார். முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்த அழகையும் கடை விரித்து காட்டி இம்சை பண்ணுகிறார் இந்த இம்சை அரசி.

டிக்டாக் ராணி

டிக்டாக் ராணி

இந்தியாவில் டிக்டாக் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதற்கு தடை இல்லை. டிக்டாக் தடையால் ஏகப்பட்ட இந்திய ரசிகர்களை இழந்த நடிகை பியூமி ஹன்சமாலி, ட்விட்டர் பக்கத்தில் டிக்டாக் வீடியோக்களை ஷேர் செய்து தென்னிந்திய ரசிகர்களை குறிப்பாக டார்கெட் செய்து தாக்கி வருகிறார்.

பாத்ரூமே கதி

பாத்ரூமே கதி

எப்போ பார்த்தாலும், தன் வீட்டு பாத்ரூமில் நின்ற படி விதவிதமாக செல்ஃபி எடுத்து போடுவதையே வேலையாக கொண்டு இருக்கிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. புதுசா வாங்கின உள்ளாடை, ஸ்போர்ட்ஸ் பிரா, பிகினி உடை என ஏகப்பட்ட பாத்ரூம் செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார் பியூமி.

வொர்க்கவுட்டிலும் செம ஹாட்

சில தினங்களுக்கு முன்னதாக ஜிம்மில் ஸ்குவாட் வொர்க்கவுட்டை செய்யும் வீடியோவை வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார் நடிகை பியூமி ஹன்சமாலி. அவரது இடுப்பை பிடித்தபடி, ஜிம் டிரெய்னர் சொல்லித் தரும் உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அப்போ அப்படி இருந்தேன்

அப்போ அப்படி இருந்தேன்

இந்நிலையில், தற்போது 2017ம் ஆண்டு எடுத்த த்ரோபேக் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. வேறு ஒரு ஹேர்ஸ்டைலில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி அவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. அப்பவே அப்படி இருந்தேன் என்றபடி அந்த போட்டோக்களை தற்போது ஷேர் செய்துள்ளார்.

மறக்கமுடியாத தருணங்கள்

மறக்கமுடியாத தருணங்கள்

அடிக்கடி தனது பழைய வாழ்க்கையையும், கணவர் குறித்தும் நடிகை பியூமி ஹன்சமாலி நினைத்து பார்ப்பது வழக்கம். தனது த்ரோபேக் போட்டோக்களை பதிவிட்டு ஸ்வீட் மெமரிஸ் என மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்துள்ளார். செம சூப்பர் என்றும், அழகுக் கடவுள் என்றும் ஏகத்துக்கும் ரசிகர்கள் வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Recommended Video

வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ
முன்னதாக

முன்னதாக

இதே போல ஏற்கனவே, உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு, முன்னழகு தெரியும்படி டாப் ஆங்கிளில் எடுத்துள்ள ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட்டு, ஓல்டு இஸ் கோல்டு என கேப்ஷன் கொடுத்திருந்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் இவரது ரசிகர்கள் கூட்டம் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X