பாத்ரூமில் செல்ஃபி.. டாப் ஆங்கிள் போட்டோ.. வளைச்சு வளைச்சு கவர்ச்சி காட்டும் பியூமி ஹன்சமாலி!

சென்னை: வாசனாய சண்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தினமும் வெரைட்டி வெரைட்டியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார் இந்த இலங்கை நடிகை.
ரைகமாய் கம்பலாய், லக்னோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பியூமி ஹன்சமாலிக்கு தற்போது இணையத்தில் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
டைம் பாஸ்

டைம் பாஸ்

உள்ளாடை ஏதும் அணியாமல் செம கிளாமர் லுக்கில் நேற்று வெளியிட்ட செல்ஃபி புகைப்படங்களுக்கு பின்னர், டைம் பாஸ் செல்ஃபி என அதே உடையுடன் பாட்டு பாடி ரசிகர்களை சூடேற்றும் விடியோவையும் மாடல் அழகி ஹன்சமாலி பதிவிட்டு வைரலாக்கினார். மேலும், தனது த்ரோபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

டாப் ஆங்கிள்

டாப் ஆங்கிள்

நேற்று தான் வீட்டில் தனியாக இருப்பதாக செல்ஃபி புகைப்படங்களை எடுத்துப் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை இரவு முழுவதும் கெடுத்த நடிகை பியூமி ஹன்சமாலி, தற்போது கய்ஸ் ஒன்லி மேகஸினுக்காக நெர்ட் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தின் டாப் ஆங்கிள் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஓவர் மேக்கப்

ஓவர் மேக்கப்

பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள மார்னிங் செல்ஃபி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், உங்க ஓவர் மேக்கப் ரகசியத்தை இப்படி ஒரே ஒரு போட்டோ மூலம் போட்டு மாட்டிக்கிட்டீங்களே ஆன்ட்டி என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கண்ணாடி முன் நின்றபடி அவர் எடுத்துள்ள போட்டோவில், அவருடைய மொத்த மேக்கப் கிட்களும் அம்பலமாகி உள்ளன.

பாத்ரூமில் செல்ஃபி

பாத்ரூமில் செல்ஃபி

காலையில் எழுந்து கண்ணாடி பார்க்கும் போதும், குளிக்கும் போதும் செல்ஃபிக்களாக எடுத்துத் தள்ளிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார் இந்த இலங்கை அழகி. குளிக்கும் போதும், ஹேண்ட் பேக்குடன் தான் போவீங்களா என்றும், டிரெஸ் கழட்டிட்டு குளிங்க என்றும், ஏதாவது வீடியோ வருமா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃப்ரைடே ரிலாக்ஸிங்

ஃப்ரைடே ரிலாக்ஸிங்

லாக்டவுனில் எல்லா நாட்களிலும் வீட்டில் வெட்டியாத்தான இருக்கீங்க, அது என்ன இன்னைக்கு மட்டும் Friday relaxing என தற்போது ரெட் டாப்ஸ் அணிந்து தொடை தெரிய செம ஹாட்டாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X