For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை நடிகை.. வேற லெவல் பிக்ஸ்!

  |

  சென்னை: நடிகையும் மாடல் அழகியுமான பியூமி ஹன்சமாலி, கையில் ஒயினுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கிக்கேற்றி வருகிறார்.

  Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

  ஹாட்டான இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரஸ் போல பரவி வருகின்றன.

  தினம் தினம் தனது செயல்களை நொடிக்கு நொடி சமூக வலைதளத்தில் அப்டேட் செய்து, ரசிகர்களை வெகுவாக அதிகரித்து வருகிறார் இவர்.

  அதிக மின் கட்டணம்.. பிரசன்னா.. கார்த்திகா நாயரை தொடர்ந்து.. இந்த பிரபல நடிகையும் புலம்பல்!அதிக மின் கட்டணம்.. பிரசன்னா.. கார்த்திகா நாயரை தொடர்ந்து.. இந்த பிரபல நடிகையும் புலம்பல்!

  தேசியளவில்

  தேசியளவில்

  இலங்கையின் ஹாட் மாடலான பியூமி ஹன்சமாலி, தேசிய அளவிலான பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு மகுடம் சூடியுள்ளார். மிஸ் இலங்கை உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ள அவர், வாசனாய சண்டா படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா உலகுக்கு என்ட்ரி கொடுத்தார். தென்னிந்திய திரைப்படங்கள் மீது தற்போது தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

  நடு ரோட்டில் படுத்துக் கொண்டு

  நடு ரோட்டில் படுத்துக் கொண்டு

  ஐஸ்க்ரீம் பார்லருக்கு தனது தோழிகளுடன் சென்ற நடிகை பியூமி ஹன்சமாலி, ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கி இருந்தார். பின்னர், நடு ரோட்டில் படுத்துக் கொண்டும், அமர்ந்தபடியும் அவர் கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

  செம க்யூட்

  செம க்யூட்

  நீல நிற டாப்ஸ் அணிந்து கொண்டு, ரெட் கலர் லிப்ஸ்டிக் கண்களை பறிக்கும் அளவிற்கு போட்டபடி எடுத்துள்ள புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார் இந்த லக்னோ பட நடிகை. கண்களை மூடிக் கொண்டும், கடைக் கண்ணால் குறும்புத் தனமாக பார்த்து சிரித்தபடியும் இவர் பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என வர்ணித்து வருகின்றனர்.

  தடை இல்லாமல்

  தடை இல்லாமல்

  இலங்கையில் டிக்டாக் செயலிக்கு தடை இல்லாததால், தனது தாராள கவர்ச்சி உடையுடன் போட்டுள்ள டிக்டாக் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு, தென்னிந்திய ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. வளைந்து, குனிந்து அவர் ஆடும் நடனத்தை பார்த்தால் நிச்சயம் இளைஞர்களுக்கு தூக்கம் வருவது கஷ்டம் தான்.

  கையில் சரக்குடன்

  கையில் சரக்குடன்

  பொதுவாக நடிகைகள் மது குடிப்பதை பொதுவெளியில் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், இந்த இலங்கை நடிகைக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல், தான் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். கையில் ஒயினுடன் குட்டி டிரெஸ்ஸில் படு செக்ஸியாக இவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

  தொடையழகு

  தொடையழகு

  ப்ளூ கலர் டாப் மற்றும் பிரவுன் கலர் குட்டி ஷார்ட்ஸ் அணிந்தபடி பின் பக்கமாக திரும்பி நின்று பியூமி கொடுத்திருக்கும் இந்த படு கவர்ச்சியான புகைப்படத்தில், அவரது தொடையழகு செம ஹாட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். அழகின் சிம்பளே நீங்க தான் என்றும் சில தீவிர ரசிகர்கள் ஏக்கத்துடனும் வர்ணித்துள்ளனர்.

  English summary
  Srilankan top model and Vasanaye Sanda actress Piumi Hansamali shared her latest hot photos in her social media handle.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X