நானும் ஒரு நூடுல்ஸ் மண்டை தான்.. வைரலாகும் பியூமி ஹன்சமாலியின் வேற லெவல் ஹேர்ஸ்டைல் போட்டோஸ்!

சென்னை: நடிகைகள் தங்கள் சிகை அலங்காரத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது வழக்கமான ஒன்று தான். இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் இந்த வித்தியாசமான ஹேர்ஸ்டைல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனது ஹேர்ஸ்டைலை கலரிங் செய்து நாட் போட்டபடி மாற்றியிருந்த பியூமி ஹன்சமாலி, கடந்த 2018ம் ஆண்டு தனது ஹேர்ஸ்டைல் எப்படி இருந்தது என்பதை த்ரோபேக் போட்டோக்களை வெளியிட்டு காட்டியிருக்கிறார்.

நூடுல்ஸ் மண்டை போல இருக்கும் அவரது ஹேர்ஸ்டைலை பார்த்த ரசிகர்கள், அப்பவும் செம அழகு என வர்ணித்து வருகின்றனர்.

நூடுல்ஸ் மண்டை

நூடுல்ஸ் மண்டை

ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங்கை நூடுல்ஸ் மண்டை என பங்கமாக கலாய்த்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு த்ரோபேக் புகைப்படத்தை தற்போது இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த புகைப்படத்திலும் பயங்கரா ஹாட்டாக இருக்கிறார்.

காரக் குழப்பு

காரக் குழப்பு

அக்கா தலையில யாருடா காரக் குழம்பை கொட்டியது, நூடுல்ஸ் மண்டை, பாக்கவே சகிக்கல, அய்யோ பேய் என பங்கமாக கலாய்த்தும், நைஸ் ஹேர்ஸ்டைல், வாவ் செம செக்ஸி லுக், அந்த ரெண்டு கண்ணும் அப்படியே இழுக்குது, க்யூடி பேபி, ஏஞ்சல், சூப்பர் ஹேர்ஸ்டைல் என்று ஜொள்ளு விட்டும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிங்க் பட்டர்ஃபிளை

பிங்க் பட்டர்ஃபிளை

தனது தோழிகளுடன் ஊரை சுற்ற கிளம்பிய நடிகை பியூமி ஹன்சமாலி, சாலை ஒன்றில் நின்றபடி பின்னால் புல்கள் அழகாக இருக்கும் இடத்தில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள், பிங் பட்டர்ஃபிளை மாதிரி க்யூட்டா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

ஆடையை கழட்டிவிட்டு

ஆடையை கழட்டிவிட்டு

ஒரு பக்க ஆடையை கழட்டி விட்டு, உள்ளாடையின் ஸ்ட்ராப் தெரியும் படி செம செக்ஸியாக இருக்கும் நிலையில் மிரர் செல்ஃபி எடுத்த போட்டோவையும் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப விருந்தை அளித்து வருகிறார் இந்த லக்னோ பட நடிகை. பியூமி ஹன்சமாலியின் கவர்ச்சி புகைப்படங்களை காண நாளுக்கு நாள் கூட்டம் கூடி வருகிறது.

வைரலாகும் டிக்டாக்

வைரலாகும் டிக்டாக்

தனது முன்னழகு, தொடையழகு என மொத்த அழகும் தெரியும் படி படுக்கையில் படுத்துக் கொண்டும், சாய்ந்தபடி உட்கார்ந்துக் கொண்டும் இவர் செய்யும் டிக்டாக் வீடியோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் க்யூவில் கிடக்கின்றனர். டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சகல சமூக வலைதளங்களிலும் இப்போ இவர் தான் டாப்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
மறக்காமல்

மறக்காமல்

தன்னை விட்டு விலகி செல்லாமல் ரசிகர்களை பார்த்துக் கொள்வதில் பியூமி ஹன்சமாலிக்கு நிகர் வேறு யாருமில்லை. அடிக்கடி சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டும், குட் மார்னிங், குட் நைட் என மெசேஜ்களையும் போட்டும் ரசிகர்களை தனது சமூக வலைதள பக்கங்களை சுற்றியே இருக்க செய்து வருகிறார் இந்த ஹாட் பேபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X