இளம் வயது போட்டோக்களை ஷேர் செய்த இலங்கை நடிகை.. ப்பா.. அப்போ எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க!
சென்னை: இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அழகுடன் ஹாட் புகைப்படங்களை களமிறக்கி வரும் பியூமி ஹன்சமாலி, தனது இளம் வயது புகைப்படங்களை தற்போது ஷேர் செய்து இருக்கிறார்.
இவரா? பியூமி ஹன்சமாலி என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு டோட்டலாக தற்போது சேஞ்ச் ஆகி இருக்கிறார்.
16 வயதிலேயே கலைத் துறை மற்றும் மாடலிங் துறையில் காலடி எடுத்த வைத்த போது எடுத்த போட்டோக்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

நெர்ட் லுக்
அடிக்கடி தனது தோற்றத்தை எளிதில் சின்ன சின்ன ட்ரிக்குகளை செய்து மாற்றுவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. பெரிய பெரிய கூலர்ஸ் அணிந்து படு கவர்ச்சியாக போட்டோ போட்டு வந்த நிலையில், தற்போது, க்யூட்டாக ஸ்பெக்ஸ் அணிந்து, நெர்ட் லுக்கில் வித்தியாசமாக காட்சி அளிக்கிறார்.

பார்ட்டி கேர்ள்
எப்போதுமே சரக்கும் கையுடன் இருக்கும் இந்த இலங்கை நடிகை, சனிக்கிழமை ஆனால், போதும் தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்வதை தவறுவதே இல்லை. இந்த லாக்டவுன் நேரத்திலும் ஜாலியாக இப்படி பார்ட்டி செய்து, பல ரசிகர்களையும் பிரபலங்களையும் பொறாமைப்பட வைத்து வருகிறார் இந்த பார்ட்டி கேர்ள்.

மீண்டும் முன்னழகை காட்டியபடி
கணவரை பிரிந்து வாழும் பியூமி ஹன்சமாலி தனது மகன் கவின் தான் தன்னுடைய உலகம் என வாழ்ந்து வருகிறார். மகனுடன் இருக்கும் போதும் ஏன் முன்னழகு தெரியும் படி செல்ஃபி புகைப்படங்களை எடுத்து பதிவிடுறீங்க என நெட்டிசன்கள் பல முறை கண்டித்தும், மீண்டும் அப்படியான ஒரு புகைப்படத்தை தற்போது பதிவிட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இளம் வயது போட்டோஸ்
இந்நிலையில், தற்போது நடிகை பியூமி ஹன்சமாலி தனது இளம் வயது புகைப்படங்களை பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். சினிமா துறையில் அடியெடுத்து வைத்த காலத்தில் எடுத்த புகைப்படங்களா? அப்போ ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்க, என்றும், பியூமி மாதிரியே தெரியல என்றும் எப்போதும் நீங்க க்யூட் தான் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

லேஸ் டிரெஸ்
சமீபத்தில், லேஸ் வைத்த செக்ஸியான டாப்ஸை அணிந்தபடி டாப் ஆங்கிளில் நடிகை பியூமி ஹன்சமாலி எடுத்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் எங்களை சூடேற்றுகிறது, கொஞ்சம் கேப் விட்டு அடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுங்க என பலவித கோரிக்கைகளும் எழுகின்றன.


Click it and Unblock the Notifications











