பார்த்து கழண்டுட போகுது.. பியூமியை பார்த்து பதறும் பசங்க.. சும்மா செதற விடுறாரே தலைவி!

சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலியின் ஹாட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி, உச்சகட்ட கவர்ச்சியில் பதிவிடும் போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

வீக்கெண்ட் ஆனாலே பார்ட்டி, சரக்கு என சுற்றும் பியூமி, ஹாட் போட்டோக்களை போட்டே ரசிகர்களையும் போதையாக்கி விடுகிறார்.

பார்த்து கழண்டுட போகுது

பார்த்து கழண்டுட போகுது

எப்பவுமே ஹாட் போட்டோக்களாக போட்டு இளசுகளை டெம்ப்ட் செய்யும் இந்த இலங்கை நடிகை இப்போ ஷேர் செய்துள்ள ஸ்ட்ராப்லஸ் கவுன் போட்டோஸ் இணையத்தில் இன்னமும் வேகமாக பரவி வருகிறது. படு கவர்ச்சி உடையில் இருக்கும் பியூமியை பார்த்த நெட்டிசன்கள், பார்த்து கழண்டுட போகுது என பங்கம் பண்ணி வருகின்றனர்.

அந்த இடத்தை காட்டி

அந்த இடத்தை காட்டி

ஜிம்முக்கு போனா ஜிம் டிரெய்னர் வேற லெவலில் சொல்லித் தராருன்னு வீட்டிலேயே வொர்க்கவுட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா பியூமி ஹன்சமாலின்னு இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். கைகளை நீட்டி உடற்பயிற்சி செய்யும் போட்டோவிலும் தொப்புளை காட்டி தீ மூட்றீங்களே எனவும் வழிகின்றனர்.

இடுப்பாட்டும் இளவம்பஞ்சு

இடுப்பாட்டும் இளவம்பஞ்சு

சைடா நின்று இடுப்பை காட்டி பியூமி ஹன்சமாலி கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள், இடுப்பாட்டும் இளவம்பஞ்சு காடு என பாட்டே பாடி அவரது வனப்பை ரசித்து வர்ணித்து வருகின்றனர். அடிக்கடி இப்படி வொர்க்கவுட் பண்ணும் போட்டோக்களையும் போடுங்க ரொம்ப நைஸ் என்றும் சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தலைவி வேற ரகம்

தலைவி வேற ரகம்

காரில் டிராவல் பண்ணும் போது கூட முன்னழகு குலுங்க குலுங்க டிக் டாக் செய்து இவர் போடும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், தலைவி வேற ரகம் என கவிதைகளை கொட்டி வருகின்றனர். மேலும், சிலர் அடிக்கடி பிகினி போட்டோக்களையும் போடுங்க, 2 பீஸில் நீங்க இன்னும் சூப்பராக இருப்பீங்க என்றும் அடுத்த ஹாட் போட்டோவுக்கு அடி போடுகின்றனர்.

அசிங்கமான கமெண்ட்ஸ்

அசிங்கமான கமெண்ட்ஸ்

பியூமி ஹன்சமாலி பதிவிடும், உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கும் நெட்டிசன்கள், அதற்கு கீழே பதிவிடும் கமெண்ட்டுகளை கண்ணெடுத்து பார்க்க முடியாத படி அந்த அளவுக்கு ரொம்பவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் போட்டு வருகின்றனர். மேலும், குவியும் கமெண்ட் எல்லாமே அவரது உடல் அங்கங்களை வர்ணித்தே வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸுக்கு கூட்டிட்டு வாங்க

பிக் பாஸுக்கு கூட்டிட்டு வாங்க

இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவை கடந்த ஆண்டு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மாற்றியது போல, இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியையும் பிக்பாஸுக்கு கூட்டிட்டு வாங்க என தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பியூமி நடித்த லக் நவ் மலையாள படம் தமிழிலும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X