புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற!

சென்னை: முன்னாள் கணவரை பிரிந்து வாழும் நடிகை பியூமி ஹன்சமாலி அவருடன் எடுத்துக் கொண்ட லிப் லாக் புகைப்படத்தை ஷேர் செய்து உருகி வருகிறார்.

பிரபல இலங்கை மாடலும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி தாராளமான கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இலங்கை ரசிகர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்களையும் வசப்படுத்தி வருகிறார்.

டிக்டாக் வீடியோக்கள், பாத்ரூம் செல்ஃபிக்கள் என பதிவிட்டு வாலிப இதயங்களை படாத பாடு படுத்தி வருகிறார்.

ஏகப்பட்ட ஆண்களுடன்

ஏகப்பட்ட ஆண்களுடன்

கணவரை பிரிந்து மகன் கவினுடன் வாழ்ந்து வரும் பியூமி ஹன்சமாலி, ஏகப்பட்ட ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவரது இந்த நடவடிக்கை பிடிக்காமல் தான் பியூமியின் கணவர் இவரை பிரிந்து இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னாள் கணவனை நினைத்து

முன்னாள் கணவனை நினைத்து

இந்நிலையில், தற்போது மீண்டும் தனது முன்னாள் கணவனை நினைத்து உருகி அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. உனக்கு என்னதான்மா பிரச்சனை ஏன் இப்படி மாத்தி மாத்தி நடிக்கிற என்றும் திட்டத் தொடங்கி விட்டனர்.

18 வயசுலயே

18 வயசுலயே

இலங்கை நடிகை, மாடல் அழகி, டிவி நடிகை என கலக்கி வரும் பியூமி ஹன்சமாலிக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகி விட்டது. தற்போது 26 வயதை எட்டியிருக்கும் இவருக்கு, 8 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர், தனது கணவரை ஏன் பிரிந்தார் என்பதை மட்டும் தெரிவிக்கவே இல்லை. அதை எப்படி கூறுவார் இவர் இப்படி நடந்துக்கிட்டா யார் தான் சேர்ந்து வாழ்வார்கள் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

கணவர் பெயர் என்ன

கணவர் பெயர் என்ன

எந்தவொரு மீடியாவுக்கும் இதற்குமுன் தனது கணவர் பெயரை கூட சொல்லாத இந்த இலங்கை நடிகை தனது கணவரின் பெயர் வேணு என்றும், அவரை ரொம்பவே மிஸ் செய்வதாகவும் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மார்னிங் கிஸ்

மார்னிங் கிஸ்

அடிக்கடி பார்ட்டி செய்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, சரக்கடிக்கும் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லாமல் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சண்டிமால் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, லவ் எனக் கூறிய பியூமி தற்போது மீண்டும் முன்னாள் கணவனுடன் லிப் லாக் அடித்த புகைப்படத்தை பதிவிட்டு மார்னிங் கிஸ் என பதிவிட்டு ரசிகர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

இன்னும் யாராவது

இன்னும் யாராவது

நடிகை பியூமி ஹன்சமாலியின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வரும் அவரது ரசிகர்கள், குழந்தை கவினை கெடுத்து விடாதீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள், இன்னும் யாராவது இருக்காங்களா என்றும் எத்தனை பேரு என்றும் பச்சை பச்சையாக பியூமியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X