மகனுடன் செல்ஃபி.. மார்பழகை காட்டிய இலங்கை நடிகை.. ஓவராத்தான் போறீங்க என வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தாராளமாக தனது மார்பழகு தெரிய இலங்கை நடிகை மகனுடன் எடுத்த செல்ஃபியை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இலங்கை நடிகை, மாடல் அழகி, இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்ளும் லேட்டஸ்ட் கவர்ச்சி கன்னி என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி.

சிங்கள படங்களை தாண்டி மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ள அவருக்கு தென்னிந்திய சினிமாவில் மேலும், பல வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

தனது பெரிய மார்பழகை சர்வ சாதாரணமாக தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை இந்த கோடை காலத்தில் இன்னமும் சூடேற்றி வருகிறார் இந்த இலங்கை நடிகை. மார்பழகு, தொடையழகு, பின்னழகு என அனைத்தையும் காட்டி காம பார்வையால் கிறங்கடித்து வருகிறார்.

ராணி கெட்டப்பில்

ராணி கெட்டப்பில்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் ராணியை போல தனது சக நடிகைகளுடன் உடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த ஆடை இது தான் என்றும், ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார் பியூமி ஹன்சமாலி.

மூக்குத்தி முத்தழகு

மூக்குத்தி முத்தழகு

மூக்குத்தி அணிந்து கொண்டு மோகம் முகத்தில் தவழும் வண்ணம் எப்போதும் போதை ஏற்றும் விழிகளால் இளைஞர்களை மயக்கி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. வாசனாய சண்டா படத்தின் மூலம் அறிமுகமான இவர், மலையாளத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள லக்னோ படத்திலும் நடித்துள்ளார்.

ஆபாச நடிகையாக

ஆபாச நடிகையாக

ஓவர் கிளாமர் காட்டி போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நெட்டிசன்களை நெளிய வைத்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலியை, சன்னி லியோன், பூனம் பாண்டே போல ஆபாச பட நடிகையாக பார்க்க வேண்டும் என்றும், அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு கீழே கமெண்ட் செக்ஷனில் ஆபாச படங்களையும், கெட்ட கெட்ட வார்த்தைகளாலும் கமெண்ட் செய்யும் அட்டகாசங்களும் அரங்கேறி வருகின்றன.

மகனுடன் செல்ஃபி

மகனுடன் செல்ஃபி

இந்நிலையில், தனது மகனுடன் எடுத்துள்ள செல்ஃபியை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் பியூமி ஹன்சமாலி. அந்த செல்ஃபி புகைப்படத்தில் அவரது மார்பழகு அப்பட்டமாக படு கவர்ச்சியாக தெரியும் படி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சிலர் அவர் அழகை ரசித்தும், பலர் திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அட்லீஸ்ட்

அட்லீஸ்ட்

மகனுடன் இப்படியா மார்பழகு தெரியும்படி செல்ஃபி எடுத்து போடுவது என்றும், அட்லீஸ்ட் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடும் போது கொஞ்சம் கண்ணியமாக உடை அணியலாமே என்றும் ஒழுங்கா சட்டை பட்டனை போட்டுக் கொண்டு போட்டோ போடுங்க என்றும் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X