வேற லெவலில் வைரலாகும் பியூமி ஹன்சமாலியின் ஹாட் டிக் டாக் வீடியோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்கில் லூட்டி என அலப்பறை செய்து வருகிறார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி.

Recommended Video

வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ

ஹாட் புகைப்படங்களால் சமூக வலைதளங்களை அலற விடும் இவர், இப்போ வெளியிட்டுள்ள டிக்டாக் டான்ஸ் வீடியோ சும்மா லைக்குகளை அள்ளுது.

கேர் ஃப்ரீயாக வாழ்க்கை நடத்தும் இவரது பதிவுகளை பார்த்தாலே போதும், இளைஞர்கள் டென்ஷன் ஃப்ரீயாக வாழலாம்.

செம குத்து

செம குத்து

தனது முன்னழகு குலுங்க குலுங்க நடனமாடும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தி உள்ளார் நம்ம பியூமி ஹன்சமாலி. மஞ்சள் நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூஸ் பேன்ட் அணிந்து கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு குத்தாட்டம் போடுவது போல ஆடியுள்ள இவரது டிக்டாக் வீடியோ இளைஞர்கள் மத்தியில் தீயாய் பகிரப்பட்டு வருகிறது.

இப்படி ஆடினா எப்படிம்மா

இப்படி ஆடினா எப்படிம்மா

பியூமி ஹன்சமாலியின் இந்த குத்தாட்ட வீடியோவை டிக்டாக்கில் ஏகப்பட்ட பேர் பார்த்து லைக் மற்றும் கமெண்ட் போட்டுள்ளனர். பாவப்பட்ட இந்திய ரசிகர்களுக்காக, ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் இந்த இலங்கை நடிகை. வாவ், செம டான்ஸ் எனும் சாதாரண கமெண்ட்டுகளுடன் மோசமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை

வீக்கெண்ட் ஆனால், ஏதாவது ஒரு தோழிக்கோ, தோழனுக்கோ பிறந்தநாள் வந்து விடுகிறது. அங்கே சென்று குடித்து விட்டு, கும்மாளம் அடித்து விட்டு, மீண்டும் வீக் டேஸ் ஆனால், தனது ரசிகர்களுக்கு டாப் ஆங்கிளில் எல்லா வளமும் தெரியும் வண்ணம் செல்ஃபி போட்டு குட் மார்னிங் சொல்வதில் குறையே வைக்காமல் இருக்கிறார் பியூமி.

இதுவே ஜாஸ்தி

இதுவே ஜாஸ்தி

போக்கிரி படத்தில் அசின் முகத்தில் போடப்பட்ட மேக்கப்பையே ஜாஸ்தி என தளபதி விஜய் சொல்வார். அவரெல்லாம் நம்ம பியூமி ஹன்சமாலியின் மேக்கப் போட்ட இந்த புகைப்படங்களை பார்த்தால், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய்சேதுபதி மாதிரி மாறி ப்பா.. யாருடா இவ பேய் மாதிரி இருக்கா என அலறும் அளவுக்கு ஓவர் மேக்கப்பில் ஒரு லிட்டர் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு திரிகிறார் இந்த மேனா மினுக்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X