For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அய்யய்யோ.. எல்லாமே தெரியுதே.. டாப் ஆங்கிள் வீடியோ போட்டு மிரள விடும் இலங்கை நடிகை.. செம வொர்த்!

  |

  சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி கருப்பு டாப்ஸ் அணிந்து டாப் ஆங்கிளில் எடுத்துள்ள ஹாட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளார்.

  மப்பும் மந்தாரமுமாக இருக்கும் தனது தேகத்தை கொஞ்சம் கூட கூச்சமின்றி ரசிகர்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து கொடுத்து வருவதில் இந்த இலங்கை நடிகையை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  வசனாய சண்டா எனும் படத்தில் அறிமுகமான இவர், ஏகப்பட்ட மாடல் அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

  பார்ட்டி பிரியை

  பார்ட்டி பிரியை

  கணவனை பிரிந்து வாழும் நடிகை பியூமி ஹன்சமாலி சரியான பார்ட்டி பிரியை. வார இறுதி நாட்கள் ஆனால், போதும், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, குடியும் கும்மாளமுமாய் கூத்தடிப்பதையே வாடிக்கையாய் கொண்டு இருக்கிறார். ஏகப்பட்ட ஆண்களுடன் ஆடிப் பாடி சரக்குடன் பார்ட்டி செய்யும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கடுப்பேற்றும் பணியையும் மறக்காமல் செய்து வருகிறார்.

  பாத்ரூமில் நின்றபடி

  பாத்ரூமில் நின்றபடி

  அது மட்டுமின்றி அடிக்கடி தனது பாத்ரூமில் 2 பீஸில் நின்றபடி இவர் கொடுக்கும் அலப்பறைகளுக்கு எல்லாம் அளவே இல்லை. உள்ளாடையுடன் நின்றபடி பியூமி ஹன்சமாலி கொடுக்கும் போஸ்களை பார்த்தாலே இளைஞர்களின் நிலை அதோ கதிதான். இப்படி எங்களை இம்சிக்க வேண்டாம் என்றும் கெஞ்சாத குறையாக கெஞ்சி வருகின்றனர்.

  கொடுத்து வச்ச ஹெட்செட்

  கொடுத்து வச்ச ஹெட்செட்

  வழக்கம் போல டார்க்கா லிப்ஸ்டிக் போட்டுகிட்டு க்ளோஸ் அப்ல முன்னழகு ததும்ப ததும்ப அவர் கொடுத்துள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதிலும், ஒரு ரசிகர், நடிகை பியூமியின் மார்பை ஒட்டி உரசும் அந்த ஹெட்செட்டை பார்த்தெல்லாம் பொறாமைப்படுகிறார்.

  பூஜை பண்றேன்

  பூஜை பண்றேன்

  மற்றவர்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவுக்கு நீங்க தான் என் கடவுள், தினமும் பூஜை ரூமில் உங்க போட்டோவை வைத்துத் தான் பூஜை பண்ணுகிறேன் என வேற லெவலில் கமெண்ட் போட்டு உள்ளார். ட்விட்டர் லைவ்வுக்கு வாங்க பியூமி, உங்களிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.

  மீண்டும் டிக்டாக்

  மீண்டும் டிக்டாக்

  கொஞ்ச நாட்களாக டிக்டாக்கில் புதுசா வீடியோ ஏதும் வெளியிடாமல் பார்ட்டியில் ஒரே பிசியாக இருந்து வந்த நடிகை பியூமி ஹன்சமாலி, தற்போது மீண்டும் டிக்டாக் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளார். நீங்க இல்லாம என்னால உயிர் வாழவே முடியாது என அவருடைய தீவிர ரசிகர்களின் கமெண்ட்டுகள் எல்லாம் எல்லை மீறி போகின்றன.

  முத்த பரிமாற்றம்

  முத்த பரிமாற்றம்

  மகன் கவினுடன் தனியாக வசித்து வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது மகனுக்கு முத்தம் கொடுக்க, பதிலுக்கு கவின் அம்மா பியூமிக்கு முத்தம் கொடுப்பது என முத்த பரிமாற்றம் செய்யும் வீடியோவையும் எடுத்து ட்விட்டரில் போட்டு, ரசிகர்களின் லைக்குகளையும், ஹார்ட்டீன்களையும் அள்ளி வருகிறார்.

  புருஷன் ஞாபகம்

  புருஷன் ஞாபகம்

  சரக்கு பார்ட்டி வந்து விட்டால் புருஷனை மறந்து விடும் பியூமி ஹன்சமாலி, பார்ட்டி எல்லாம் முடிந்து விட்டால், உடனடியாக எக்ஸ் கணவன் நினைவு வந்து, அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு இதே பொழப்பா போச்சு என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணும் அளவுக்கு வந்து விட்டனர்.

  எல்லாமே தெரியுதே

  எல்லாமே தெரியுதே

  இந்நிலையில், தற்போது கருப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு, முன்னழகு மொத்தமும் வெளியே வந்து எட்டி பார்க்கும் அளவுக்கு படு மோசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் இந்த இலங்கை நடிகை. அய்யய்யோ, எல்லாமே தெரியுதே என மிரண்டு போய் கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

  English summary
  Srilankan hot actress Piumi Hansamali once again posted a top view video of her and tempting youths who follow her in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X