பாத் கிளிக்காம்.. உள்ளாடைகளுடன் நின்று பாத்ரூமில் செல்பி.. மோசமாக இறங்கிய சிங்கள நடிகை!

சென்னை: பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் உள்ளாடைகளுடன் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பெரும் பிரபலமானவர். படங்களில் நடித்து பிரபலமானாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாகி விட்டார்.

காரணம் அவர் காட்டும் கவர்ச்சி. முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என எந்த குறையும் இல்லாமல் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

பாரில் ஆட்டம்

பாரில் ஆட்டம்


ஒரு குழந்தைக்கு தாயான பியூமி, தனது கணவரை விவாகரத்து செய்து சிங்ஙகிள் மதராக தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். பிரபல மாடலாகவும் நடிகையாகவும் உள்ள பியூமி தனது ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளில் பங்கேற்பது, பாரில் ஆட்டம் போடுவது என இருந்து வருகிறார்.

எத்தனை முறை குடிபபீர்கள்?

எத்தனை முறை குடிபபீர்கள்?

வார்த்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது, பார்களில் சரக்கும் கையுமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை குடிப்பீர்கள் என பச்சையாய் கேட்டும் பொருட்படுத்துவதில்லை பியூமி.

எல்லை மீறும் பியூமி

எல்லை மீறும் பியூமி

தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பொது வெளியில் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என எல்லை மீறும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எத்தனை க்ளோஸ் பிரண்ட் என கேட்டு வந்தனர்.

ஒளிவு மறைவு இல்லாமல்

ஒளிவு மறைவு இல்லாமல்

அண்மையில் ஸ்ரீலங்கன் காமசூத்ரா என்ற போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் பியூமி. அந்த போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. அதில் மொத்த முன்னழகையும் ஒளிவு மறைவு இல்லாமல் காட்டியிலுருந்தார் பியூமி.

முன்னாள் கணவருடன்..

முன்னாள் கணவருடன்..

அதனை பார்த்த பலரும் நீங்கள் நடிக்கும் படமா எப்போது ரிலீஸ் என ஜொள்ளு விட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தனது முன்னாள் கணவருடன் படுக்கையறையில் நெருக்கமாய் இருந்த போட்டோக்கள், இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்து சூடேற்றினார்.

உள்ளாடைகளுடன் போஸ்

உள்ளாடைகளுடன் போஸ்

இந்நிலையில் பாத் கிளீக் என பாத்ரூமில் வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் அவரது மார்பழகு தொப்புள் வயிறு இடுப்பு என அத்தனையும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பியூமி.

டபுள் மீனிங் டயலாக்ஸ்

டபுள் மீனிங் டயலாக்ஸ்

அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென வர்ணித்துள்ளனர். செக்ஸி, செம க்யூட், ஹாட் என பயங்கரமாய் ஜொள்ளுவிட்டுள்ளனர். செம ஸ்ட்ரக்சர் என்றும் கூறி வருகின்றனர். அதோடு டபுள் மீனிங் டயலாக்குகளாலும் கமெண்ட் செக்ஷனை நிரப்பியுள்ளனர்.

மூச்சை இழுத்துவிடுங்கள்..

மூச்சை இழுத்துவிடுங்கள்..

மேலும் ஸ்ட்ராப்லெஸ் பிரா போன்ற டாப்ஸுடன் பட்டையை கிளப்பியிருக்கிறார் பியூமி ஹன்சமாலி. அதனை பார்த்த நெட்டிசன்கள், கொஞ்சம் மூச்சை இழுத்துவிடுங்கள் என டபுள் மீனிங்கில் கூறியுள்ளனர். பலரும் இந்த டிரெஸ் சூப்பர் என்றும் காம்ப்ளிமெண்ட் கொடுத்துள்ளனர்.

புரோக்கன் ஹார்ட்

புரோக்கன் ஹார்ட்

அதோடு தனது கணவரை நடு ரோட்டில் நின்று கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் பியூமி, அந்த போட்டோவுக்கு கடந்த ஆண்டு நினைவுகள் என கேப்ஷன் கொடுத்துள்ள பியூமி புரோக்கன் ஹார்ட் சிம்பலையும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X