ஸ்பீல்பெர்க்குக்கு அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் கமல், ஸ்ரீதேவி, அமிதாப், ஐஸ்

By Siva

மும்பை: ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஏராளமான கமல் ஹாஸன் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்கர் விருதுகள் வாங்கியுள்ள ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இந்தியா வந்துள்ளார். அவர் கடந்த 2 நாட்களாக மும்பையில் தங்கியிருந்தார். அவர் இயக்கி, ட்ரீம்ஒர்க்ஸ் ஸ்டுடியோஸுடன் சேர்ந்து அனில் அம்பானியின் ரிலியைன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த லிங்கன் படத்தில் நடித்த டேனியல் டேவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படத்திற்காக ஸ்பீல்பெர்க் சிறந்த இயகுக்குனருக்குான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் லிங்கன் பட வெற்றியைக் கொண்டாட தான் ஸ்பீல்பெர்க் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் அனில் மற்றும் அவரது மனைவி டீனா அம்பானி சேர்ந்து தெற்கு மும்பையில் உள்ள தங்கள் வீட்டில் ஸ்பீல்பெர்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு பார்ட்டி கொடுத்தனர். இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் உலக நாயகன் கமல் ஹாஸனும் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷாருக்கான் மனைவி கௌரி கான், பிரீத்தி ஜிந்தா, பர்ஹான் அக்தர், ஜோயா அக்தர், ஹேம மாலினி, அனுஷ்கா சர்மா, ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலிவுட்டின் முக்கியமான மூன்று கான்களான சல்மான் கான், ஷாருக் கான் மற்றும் ஆமீர் கான் இந்த பார்ட்டிக்கு வரவில்லை.

பார்ட்டிக்கு வந்த கமல் ஹாசன்

பார்ட்டிக்கு வந்த கமல் ஹாசன்

பார்டியில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார். விரைவில் கமல் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

அனில் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு வந்த பிரகாஷ் ராஜ்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

அனில் பார்ட்டியில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.

மாமனாருடன் ஐஸ்

மாமனாருடன் ஐஸ்

மாமனார் அமிதாபுடன் பார்ட்டிக்கு வந்த ஐஸ்வர்யா ராய்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

ஆன்லைனில் அதிகம் தேடப்பட்ட அனுஷ்கா சர்மாவும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ரித்திக்

ரித்திக்

ரித்திக் ரோஷன் தனது மனைவி சூசனுடன் வந்திருந்தார்.

கௌரி கான்

கௌரி கான்

கௌரி கான் தனியாக வந்திருந்தார். அவரது கணவர் ஷாருக் பார்ட்டிக்கு வரவில்லை.

பிரீத்தி ஜிந்தா

பிரீத்தி ஜிந்தா

பிரீத்தி பார்ட்டிக்கு வந்தபோது செய்தியாளர்கள் எடுத்த படம்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

அனில் அம்பானி பார்ட்டிக்கு வந்த ஸ்ரீதேவி.

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

பர்ஹான் தனது சகோதரி ஜோயாவுடன் வந்திருந்தார்.

கிரண் ராவ்

கிரண் ராவ்

கௌரி போன்று கிரணும் தனியாக வந்திருந்தார். அவரது கணவர் ஆமீர் கான் வரவில்லை.

அர்ஜுன் ராம்பல்

அர்ஜுன் ராம்பல்

ரித்திக் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் அர்ஜுன் ராம்பல்.

அனுபம் கேர்

அனுபம் கேர்

மூத்த நடிகர் அனுபம் கேர் தனது தோழியுடன் வந்திருந்தார்.

ஹேமமாலினி

ஹேமமாலினி

ஹேமமாலினி ஏனோ சீரியஸாக இருக்கிறார்.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்

பார்ட்டியில் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர்.

போமன் இரானி

போமன் இரானி

பார்ட்டியில் 3 இடியட்ஸ் புகழ் போமன் இரானி கலந்து கொண்டார்.

சுனில் ஷெட்டி

சுனில் ஷெட்டி

அனில் பார்ட்டியில் சுனில் ஷெட்டி.

அனில் கபூர்

அனில் கபூர்

அனில் அம்பானி பார்ட்டியில் அனில் கபூர்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

பத்திரிக்கையாளர்களைப் பார்த்து கையசைக்கும் அமிதாப் பச்சன்.

பிரபுதேவா

பிரபுதேவா

அனில் கொடுத்த பார்ட்டியில் பிரபுதேவா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X