இந்தியில் ரீமேக்காகும் அஜித், விஜய் படங்கள்... இன்றைய பீட்ஸ் 5!
சென்னை: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் நடித்த இரண்டு படங்கள் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளன. அதுமட்டுமின்றி சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார் பிகே.
நடிகர்கள் அஜித் மற்றும் அஜித் படங்கள் இந்தியில் ரீமேக்காவுள்ளன. அஜித் நடித்த வீரம் படமும், விஜய் நடித்த கத்தி படமும் இந்திய்ல ரீ மேக்காகிறது. கத்தி படத்தி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் அடுத்தடுத்தப்படங்கள், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் டிக்கெட் விற்பனை, நடிகர் விஜயின் அடுத்த படம் குறித்த தகவல்களும் இன்றைய பீட்ஸ் 5 வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications