நாங்களும் போடுவோம்ல குறும்படம்.. பிகேவின் அசத்தல் வீடியோ!
Recommended Video
பிகேவின் குறும்படம்..இன்ஜினியரிங் விஐபி to சாஃப்ட்வேர் இளைஞர்-வீடியோ
சென்னை: சாஃப்ட்வேர் இளைஞர், இன்ஜினியரிங் விஐபி, மீடியா இளைஞர் என ஒவ்வோருத்தரையும் பிரதிபலிக்கும் பிகேவின் குறும்படம் ரசிக்கும் வகையில் உள்ளது.
தமிழ் பிலிமி பீட்டில் பல்வேறு சுவாரசிய தகவல்களை வீடியோ வாயிலாக வெளியிட்டு வருபவர் பிகே. தமிழ் சினிமாக்கள் குறித்த ரிவ்யூ, சினிமா குறித்த புது புது தகவல்கள் என தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கி வந்தார் பிகே.

இந்நிலையில் சாஃப்ட் வேர் கண்டுபிடிக்க ஆசைப்படும் இளைஞர், இன்ஜியரிங் முடித்த வேலையில்லா பட்டதாரி, மீடியாவில் வேலை பார்க்கும் இளைஞர் ஆகியோர் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்கள் பெறும் வெற்றியையும் மிகவும் சுவாரசியமாக தன்னுடைய ஸ்டைலில் ஒத்தை ஆளாக அசத்தியிருக்கிறார் பிகே. அந்த வீடியோ இதோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications